Card Board Sign Tamil Kids Story

Card Board Sign Tamil Kids Story :- ஒரு நகரத்துல அது ஒரு பரபரப்பான வீதி

Card Board Sign Tamil Kids Story

மக்கள் எல்லாரும் அங்கும் இங்கும் பரபரப்பா நடந்துகிட்டு இருந்தாங்க

அப்பா அங்க ஒரு வயதானவர் கண் பார்வை இல்லாம பிச்சை எடுத்துக்கிட்டு இருந்தார்

அவரை பாத்த ஒரு சின்ன பையனுக்கு பரிதாபமா இருந்துச்சு

நிறைய பேரு அவர கண்டுக்காம போனதையும் அவன் கவனிச்சான்

அந்த முதியவருக்கு முன்னாடி ஒரு அட்டைல “கண் தெரியாது உதவவும் ” அப்படினு எழுதி இருந்துச்சு

அத பாத்ததும் அவனுக்கு ஒரு யோசனை தோணுச்சு வேகமா அவரு கிட்ட பொய் அந்த அட்டையை எடுத்து ஏதோ எழுதினான்

அந்த முதியவர் தன்னோட அட்டையில யாரோ என்னமோ எழுதுறாங்கன்னு உணர்ந்தாரு

கொஞ்ச நேரத்துக்குள்ள தன்னோட தட்டு நிரஞ்சத்ததையும் உணர்ந்தாரு

பக்கத்துல இருந்தவர்கிட்ட என்னோட அட்டைல இப்ப என்ன எழுதி இருக்குன்னு கேட்டாரு அதுக்கு அவர் சொன்னாரு

“இது ரொம்ப அழகான நாள் உங்களால் பார்க்க முடிகிறது , என்னால் முடியாது “