Annan Thambi Quotes in Tamil – அண்ணன் தம்பி பாசம்

Annan Thambi Quotes in Tamil – அண்ணன் தம்பி பாசம் :

Annan Thambi Quotes in Tamil - அண்ணன் தம்பி பாசம்
  • அண்ணன்தான் தம்பிக்கு முதல் காவலன் ,தந்தை இல்லாத நேரத்தில் தந்தையாக ,தாயில்லாத நேரத்தில் தாயாக
  • சில நேரங்களில் அண்ணாக இருப்பது சூப்பர் மேன் போன்ற பொறுப்புகளை கொடுக்கிறது
  • அப்பாவின் முகம் சிலநேரங்களில் தெளிவாகவே தெரிகிறது அண்ணனிடம்
  • தம்பிக்கு பிடித்த தின்பண்டம் பார்க்கையில் பசி தானாகவே மறைந்து விடுகிறது
Annan Thambi Quotes in Tamil - அண்ணன் தம்பி பாசம்
  • கட்டி பிடித்துத்தான் சண்டையிடுகின்றனர் , எட்டி உதைத்து சண்டையிடுவதில்லை – சகோதரர்கள்
  • பிறப்பில் எடுத்த முடிவு – சகோதரர்களாக வாழ்வது x முட்டாளாக மடிவது
  • கடவுள் சொன்னார் உனக்கு நண்பனை தேடி அலையும் வேலையில்லை என்று – பிறந்த அன்றே புரிந்து கொண்டேன்
Annan Thambi Quotes in Tamil - அண்ணன் தம்பி பாசம்
  • சகோதரனை போன்ற நண்பனை தேடி வீணானது நேரம்
  • என்னை போல் பிறந்தவன் என்று சொல்ல வந்தால் எனக்காக பிறந்தவன் என்றே முடிகிறது வாக்கியம்
  • பாதுகாப்பு படை என்ற பாடத்தை முழுவதும் அண்ணணை உதாரணம் சொல்லியே புரியவைத்தால் அன்னை
  • டேய் என்று சொன்னான் – சரி என்று சொன்னேன் – குழம்பியது சுற்றமும் நாட்பும்
  • சண்டை போடாத நாளில்லை – அதுக்கு தானே இருக்கான் – இல்லாம இருந்திருந்திருந்தால் என்ற கேள்வி ஈட்டி எனக்கு

Annan Thangai Quotes in Tamil – அண்ணன் தங்கை பாசம் :

  1. அண்ணன் இல்லாத தங்கைகள் இறகுகள் இல்லாத பறவைகள் போலவே உணர்கின்றனர்
  2. அண்ணன் பகிர தொடங்கிய கஷ்டங்கள் தந்தையை தெய்வமாக்கியது
  3. சேட்டை செய்ததாக அடிக்க வரும் அன்னைக்கு தெரியாது என் கண் அசைவிற்கு என் அண்ணன் ஓடி வருவான் என்று