மார்டின் லூதர் கிங் ஜூனியர் கட்டுரை

மார்டின் லூதர் கிங் ஜூனியர் கட்டுரை:- மார்ட்டின் லூதர் கிங் அவர்கள் அமெரிக்காவில் வாழ்ந்த அமெரிக்க ஆப்பிரிக்க இன போராட்டத் தலைவர் ஆவார். இவரது இயற்பெயர் ஜூனியர் எனப்படுவதாகும். அமெரிக்க சிவில் உரிமைகள் இயக்கத்துடன் இணைந்து இவர் நடத்திய போராட்டங்கள் ஏராளமான தாகும். அமெரிக்காவில் கருப்பினத்தவர் களுக்கு எதிராக நடைபெற்ற ஒடுக்குமுறைகளை எதிர்த்து இவர் போராடி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது 

மகாத்மா காந்தி மற்றும் நெல்சன் மண்டேலா அவர்களின்  அகிம்சை வழி போராட்ட வழிகளை பின்பற்றி இவர் போராடியது அனைவராலும் போற்றப்பட்டது. இதன் காரணமாகவே நோபல் பரிசையும் வென்றார் அமைதிக்காக.

 இவரது பேச்சுத் திறமை காரணத்தினால் ஒடுக்கப்பட்டு கிடந்த கருப்பின மக்களை ஒன்று திரட்டி அகிம்சை வழியில் போராடி அவர்களுக்கு உரிய இடத்தை பெற்றுத் தந்தார். காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கத்தையும் நிறுவி தொடர் போராட்டங்களை நடத்தி கருப்பின மக்களின் உரிமைகளை பெற்றுத் தந்தார் மார்ட்டின் லூதர் கிங்.

கருப்பின மக்களுக்கு அமெரிக்காவில் ஓட்டுரிமை பெற்றுத் தந்ததில் இவரது பங்கு மிகப் பெரியதாகும். அந்த போராட்டத்தின் போது இவர் ஆற்றிய சொற்பொழிவு I Have a Dream” எனத்தொடங்கும்  பேச்சு இன்றளவும் உலக அளவில் போராட்டக்காரர்கள் பயன்படுத்தும் களஞ்சியம் ஆகவே உள்ளது. 1968ல் மார்ட்டின் லூதர்கிங் அவர்கள் படுகொலை செய்யப்பட்டது நடந்தேறியது