காட்டு பகுதியில இருக்குற ஒரு கிராமத்தில நாலு பசு மாடுகள் இருந்துச்சு

அந்த பசு மாடுகள் எப்பவுமே ஒத்துமையா இருக்கும்
அதனால அந்த பசங்கள சாப்பிடணும்னு கத்துக்கிட்டு இருந்த புளியல ஒன்னும் பண்ண முடியல
ஒவ்வொரு தடவ முயற்சி பண்ணும் போதும் நாலு பசு மாடுகளும் சேந்து அந்த புலிய அடிச்சு விரட்டி அடிச்சிடும்

ஒருநாள் அந்த பசுமாடுகளுக்கு ஒரு சண்டை வந்துச்சு
அதனால தனி தனியா மேய ஆரம்பிச்சுதுங்க

இத பாத்த புலிக்கு ஒரே சந்தோசம்
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பசுவ அடிச்சு சாப்பிடுச்சு

ஒற்றுமையா இருந்த வரைக்கும் நல்லா இருந்த பசு மாடுகள் ,தனி தனியா ஆனபிறகு ஆபத்துல மாட்டிகிடுச்சு
நீதி : ஒற்றுமையே பலமாம்
nice but it can be little bigger