ஆமையின் ஓடு-The Origin of the Tortoise’s Shell-Kids Story

ஆமையின் ஓடு-The Origin of the Tortoise’s Shell-Kids Story:-ஒரு நாள் பிரம்மாவும் விஷ்ணுவும் ஒரு காட்டுப் பகுதியில் நடை பயணம் போனாங்க அவங்கள பார்த்த உடனே அங்க இருந்த எல்லாம மிருகங்களும் ஓடி வந்து வணங்குனாங்க

 Gods Decide to Stay and Chat

அந்தக் காலத்துல ஆமைக்கு தனியா ஓடு இல்லாமல் இருந்துச்சு அப்ப ஆம ரொம்ப சேட்டை பிடிச்ச விளங்கா இருந்துச்சு அப்படி இருக்கப்பதான் பிரம்மாவும் விஷ்ணுவும் அந்த காட்டுக்கு வந்தாங்க மழைக்காலம் முடிஞ்சு வசந்தம் தொடங்கி இருந்ததுனால அங்க கொஞ்ச நாள் தங்கலாம்னு அவங்க முடிவு செஞ்சு இருந்தாங்க அவங்க தங்கியிருந்த குடிசைக்கு வெளியில ஒரு நாள் பேசிக்கிட்டு இருந்தாங்க

Animals Entertain the Gods

அப்ப அவங்கள பாக்க வந்த எல்லாம் மிருகங்களும் அவங்கள மகிழ்விக்க வேண்டி நடனமாடி பாட்டு பாடி அவங்கள சந்தோஷப்படுத்துனாங்க அப்பத்தான் முயல் சொல்லுச்சு நான் உங்களை சந்தோஷப்படுத்துவதற்காக சில விளையாட்டு போட்டிகள் நடத்த போறோம் அப்படின்னு

The Jumping Contest Victory

முதல்ல குதிக்கிற போட்டி வச்சாங்க அதுல அங்க இருக்குற ஒரு குரங்கு வேகமா ஓடி வந்து உயரமா தாவி போட்டியில ஜெயிச்சுச்சு பிரம்மாவையும் விஷ்ணுவையும் சந்தோஷப்படுத்துச்சு இப்படியே ஒவ்வொரு போட்டியா வச்சுக்கிட்டு இருக்கும்போது கடைசியா ஓட்டப்பந்தயம் வந்துச்சு அதுல கலந்துகிட்ட ஆமை என்னவோ ஜெயிக்க தான் செஞ்சது

 Approach of the Race

அப்பத்தான் அந்த முயல் சொல்லுச்சு இந்த போட்டி ரொம்ப சுலபமா இருக்கு உடம்பு லேசா இருக்கிற நீ சுலபமா தாதி குதிச்சு ஓடி எல்லாரையும் முந்திடர அதனால இந்த போட்டிய கடினமாக்கணுமுன்னா அங்க பாரு பெரிய பெரிய தென்னங்காய்கள் இருக்கு அதை எல்லாரும் சுமந்துகிட்டு ஓடணும் அப்படின்னு சொல்லிச்சு முயல்

The Rabbit's Challenge

அந்த நேரம் சூரிய மங்க ஆரம்பிச்சதனால போட்டிய நாளைக்கு வச்சுக்கிடலாம் அப்படின்னு முடிவு செஞ்சாங்க அப்பத்தான் இந்த போட்டியில எப்படியும் ஜெயிச்சாகணும்னு ஆமைக்கு குறுக்கு புத்தி வேலை செஞ்சுச்சு என்னதான் கடவுளுக்கு முன்னாடி போட்டி நடந்தாலும் எல்லாரையும் ஏமாத்திர முடியும் அப்படின்னு நம்பிச்சு குறுக்கு புத்தி உள்ள ஆம.

Postponing the Race and Tortoise's Scheme

ராத்திரியோட ராத்திரியா ஒரு தென்னங்காயை எடுத்து அதை பாதியாக விட்டுச்சு அதை தன்னோட முதுகுல வச்சு பார்த்துச்சு பார்க்கிறதுக்கு கனமான முழு தேங்காய் மாதிரி இருந்தாலும் அதை பாதியாக வெட்டி உள்ள இருக்க தண்ணி எடுத்ததுனால தூக்குறதுக்கு சுலபமா இருந்துச்சு

Gods Spot the Trick and Instruct the Bear,The Tortoise's Midnight Cheat

மறுநாள் போட்டி ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி இதை பார்த்தாங்க விஷ்ணுவும் பிரம்மாவும் விஷ்ணுவுக்கு சிரிப்பு தாங்க முடியல நம்ம முன்னாடியே இவ்வளவு நாடகம் போடுறது இந்த குட்டி விலங்கு அப்படின்னு சொல்லிட்டு பக்கத்துல இருந்த கரடி கிட்ட எல்லார்கிட்டயும் வேகமாக ஓடுற போட்டின்னு சொல்லு இந்த ஆமை கிட்ட மட்டும் மெதுவா ஓடுற போட்டி அப்படின்னு சொல்லு இந்த ஆமை என்ன செய்யுது அப்படின்னு பார்ப்போம் அப்படின்னு சொன்னாரு

Tortoise's Delighted Miscalculation The Bear Delivers the Twist

உடனே ஆமை கிட்ட வந்த கரடி சொல்லுச்சு போட்டியோட விதிமுறைகளை மாத்திட்டாங்க இது மெதுவா ஓடுற போட்டி இந்த போட்டியில் யார் கடைசியா ஓடி வர்றாங்களோ அவங்க தான் இந்த போட்டியில் ஜெயிச்சதா கருதப்படும் அதனால உன்னால முடிஞ்ச அளவுக்கு மெதுவா ஓடு அப்படின்னு சொல்லுச்சு கரடி

Race Begins – Swift Animals Dash

இதைக் கேட்டு ஆமைக்கு ரொம்ப சந்தோசம் மெதுவா ஓடுற போட்டியில ஜெயிக்கிறதுக்கு ரொம்ப நேரம் ஆகும் இங்க இருக்குற எல்லாம் மிருகங்களும் முழு தேங்காயை தூக்கிக்கிட்டு ஓட போகுதுங்க அதுக்கு மேல ரொம்ப தூரம் ஓட முடியாது இடையிலேயே அவங்க தேங்காயோட பாரம் தாங்காமல் கீழ வச்சிருவாங்க நாம தென்னங்கூட்ட வைத்திருக்கிறதினால நம்ம சுலபமா மெதுவா நகர்ந்து இந்த போட்டியில் ஜெயிச்சிடலாம்னு நெனச்சுச்சு

Tortoise's Endless Crawl

போட்டி ஆரம்பமாச்சு எல்லா மிருகங்களும் வேகமா ஓடி ஜெயிச்சுச்சுங்க ஆனா ஆமை மட்டும் மெதுவா நடக்கிறேன் என்ற பெயரில் ரொம்ப மெதுவா நடந்துச்சு மொத ஒரு மணி நேரம் மெதுவா நடந்துச்சு அடுத்து ஒரு நாள் முழுசும் மெதுவா நடந்துச்சு அப்புறம் ஒரு வாரம் மெதுவா நடந்துச்சு மாச கணக்குல மெதுவா நடந்தது இதனால ஆமையோட முதுகுல தேங்காய் கொப்பரை மாதிரி ஒட்டிகிச்சு

The Origin of the Shell

பின்னால அதுவே அதோட அடையாளமா மாறிடுச்சு இப்படித்தான் ஆமையோட ஓடு உருவாச்சுன்னு நிறைய கதைகள் இருக்கு இது புராண காலத்துல சொல்லப்பட்ட கிராமிய கதையிலிருந்து மாற்றி எழுதினது