சிங்கத்தின் கர்ஜனை -The Lion’s Disappearing Roar

சிங்கத்தின் கர்ஜனை -The Lion’s Disappearing Roar :- ஒரு மிக பெரிய காட்டுல ஒரு பெரிய சிங்க ராஜா வாழ்ந்துகிட்டு வந்துச்சு

அது எப்பவும் சத்தமா கர்ஜனை செஞ்சுக்கிட்டே காட்டு மிருகங்களை வேட்டையாடும்

சிங்கத்தின் கர்ஜனை -The Lion’s Disappearing Roar :- ஒரு மிக பெரிய காட்டுல ஒரு பெரிய சிங்க ராஜா வாழ்ந்துகிட்டு வந்துச்சு

அதனால சிங்கத்தோட கர்ஜனை கேட்டாலே காட்டு மிருகங்களுக்கு பயம் வந்திடும்

அதனால சிங்க ராஜாவுக்கு தன்னோட கர்ஜனை மேல ரொம்ப பெருமிதம் இருந்துச்சு

அதனால காட்டு மிருகங்கள் கிட்ட வரும்போது வேட்டையாடுற மனநிலை இல்லைனாலும் கர்ஜனை செஞ்சு எல்லாத்தையும் பயமுறுத்துச்சு

சிங்கத்தின் கர்ஜனை -The Lion’s Disappearing Roar :- ஒரு மிக பெரிய காட்டுல ஒரு பெரிய சிங்க ராஜா வாழ்ந்துகிட்டு வந்துச்சு

இத பார்த்த அந்த காட்டுல வாழ்ந்துகிட்டு வந்த யானை சிங்கத்தோட ஆணவத்தை அடக்கணும்னு தோணுச்சு

அதனால அந்த காட்டு மிருகங்களுக்கு வைத்தியம் செய்யுற குரங்கு கிட்ட போச்சு யானை

இந்த சிங்கத்தையோட குரலை கெடுக்குற மாதிரி ஏதாவது மருந்து இருந்தா கொடுன்னு கேட்டுச்சு யானை

சிங்கத்தின் கர்ஜனை -The Lion’s Disappearing Roar :- ஒரு மிக பெரிய காட்டுல ஒரு பெரிய சிங்க ராஜா வாழ்ந்துகிட்டு வந்துச்சு

உடனே குரங்கும் ஒரு பாத்திரத்துல மருந்து கொடுத்துச்சு குரங்கு ,அத வாங்கிகிட்டு சிங்கத்து கிட்ட போச்சு யானை

சிங்க ராஜா அவர்களே இந்தாங்க உங்கள மாதிரி ராஜாக்கள் தங்களோட இளமைய பாதுகாத்துக்கிட குடிக்கிற மருந்துனு சொல்லுச்சு

யானையோட புகழ் தெரிஞ்சு இருந்த சிங்கமும் அந்த மருந்த வாங்கி குடிச்சுச்சு

அந்த மருந்தை குடிச்ச சிங்கத்துக்கு தோண்ட அடைச்சிகிடுச்சு ,அதனால கர்ஜனை செய்ய முடியல

அப்பத்தான் யானை சொல்லுச்சு ஒண்ணுமே செய்யாத காட்டு மிருகங்களை நீ ரொம்ப தொந்தரவு செய்யுற அதனால தான் இந்த தண்டனை உனக்குன்னு சொல்லுச்சு

சிங்கத்தின் கர்ஜனை -The Lion’s Disappearing Roar :- ஒரு மிக பெரிய காட்டுல ஒரு பெரிய சிங்க ராஜா வாழ்ந்துகிட்டு வந்துச்சு

யானை போனதுக்கு அப்புறமா சிங்கம் தான் செஞ்ச தப்ப நினச்சு ரொம்ப வறுத்த பட்டுச்சு , இனிமே தன்னால கர்ஜனை செய்ய முடியாது அதனால எல்லா மிருகங்களும் தன்னை மதிக்காது

இனிமே வாழ்க்கையே தனக்கு இல்லைனு நினைச்சுச்சு சிங்கம் ,வேட்டையாட கூட போகம குகைக்குள்ளயே பட்டினி இருந்துச்சு சிங்கம்

இந்த செய்தி தெரிஞ்ச யானை சிங்கத்த பார்க்க வந்துச்சு ,யானைய பார்த்த சிங்கம் அமைதியா நின்னுச்சு உடனே யானை சொல்லுச்சு

நீ எங்கூட வா உன்னோட குரல உனக்கு திருப்பி தர்றேன்னு சொல்லுச்சு ,உடனே யானைக்கூட சேர்ந்து நடக்க ஆரம்பிச்சுச்சு சிங்கம்

சிங்கத்தின் கர்ஜனை -The Lion’s Disappearing Roar :- ஒரு மிக பெரிய காட்டுல ஒரு பெரிய சிங்க ராஜா வாழ்ந்துகிட்டு வந்துச்சு

யானை சிங்கதுகூட சேந்து காட்டு மிருகங்கள் தண்ணி குடிக்கிற இடத்துக்கு வந்துச்சு

சிங்கத்தை பார்த்ததும் எல்லா மிருகங்களும் பயந்து நடுங்கி ஓட ஆரம்பிச்சுச்சுங்க

அப்பத்தான் யானை சொல்லுச்சு இந்த காட்டு மிருகங்கள் உன்ன பார்த்து ஓடுறது உன்னோட வேட்டையாடுற குணத்துக்கும் உன்னோட பெரிய உடம்புக்கும்தான் உன்னோட குரலுக்கும் கர்ஜனைக்கும் கிடையாது

இப்ப பாரு நீ கர்ஜனை செய்யலைன்னா கூட எல்லா மிருகங்களும் பயப்படுத்துங்கனு சொல்லுச்சு

அப்பத்தான் சிங்கத்துக்கு புரிஞ்சிச்சு ,தன்னோட கர்ஜனை நாலதான் இந்த மிருகங்கள் பயப்படுதுனு எல்லா மிருகங்க எல்லாத்தையும் தொந்தரவு செஞ்சது மிக பெரிய தப்புனு புரிஞ்சிகிடுச்சு

உடனே யானை கிட்ட மன்னிப்பு கேக்குற மாதிரி அமைதியா நின்னுச்சு சிங்கம்

சிங்கத்தை குரங்குகிட்ட கூட்டிட்டு போயி வேற மருந்து கொடுத்து சங்கத்த குணப்படுத்துச்சு யானை

அதுக்கு அப்புறமா உண்மையான பலத்தோட அந்த காட்ட ஆட்சி செஞ்சுச்சு சிங்கம்