கடவுள் இருக்கிறாரா-கடவுள் எங்கே – Where is God Story in Tamil :- ராமுவும் சோமுவும் சிறந்த நண்பர்கள் ,அவங்களுக்குள்ள அடிக்கடி சண்டை வரும் ,எப்ப பாத்தாலும் எதைப்பத்தியாவது பேசிக்கிட்டே இருப்பாங்க.

அவங்களுக்குள்ள ஒரு நாள் ஒரு சண்ட வந்துச்சு ,அப்ப ராமு சொன்னான் கடவுள் இல்லவே இல்லைனு.
சோமு கேட்டான் கடவுள் இல்லைனு நீ எப்படி சொல்றன்னு கேட்டான்.
அங்க பாரு பிச்சக்கரங்களும் ,நோய்வாய் பட்டவர்களும் நிக்கிறத கடவுள் இருந்தா அவுங்கள காப்பாத்தி இருப்பாருல்லன்னு சொன்னான் ராமு

அதுக்கு இந்த ஊருல முடிவேட்டுறவரே இல்லனு சொன்னான் சோமு
என்ன திடீர்னு இப்படி சொல்றன்னு கேட்டான் ராமு
அங்க பாரு அவருக்கு எவ்வளவு முடி இருக்கு அதான் சொன்னேன்னு சொன்னான் சோமு

அதுக்கு சோமு சொன்னான் அது மாதிரித்தான் கஷ்டப்படுறவங்க கடவுளை தேடி போனாதான் வழி கிடைக்கும் அப்படி இல்லாம இருந்தா கடவுள் எப்படி இருப்பாரு கிடைப்பாருன்னு கேட்டான் சோமு

இதைக்கேட்டு தன்னோட மனச மாத்திகிட்டான் ராமு