Unity is Strength story in Tamil – ஒற்றுமையே பலமாம் :- ஒரு முதியவர் ஒருத்தர் ரொம்ப வயசானவரா இருந்தாரு

அவருக்கு மூணுமகன்கள் இருந்தாங்க
அவுங்களுக்கு எப்பவுமே சண்டைதான் அதனால் அந்த முதியவர் ரொம்ப வறுத்த பட்டாரு

ஒருநாள் அந்த முதியவர் தன்னோட மகன்கள கூப்பிட்டு ஒரு கரும்ப கொடுத்து உடைக்க சொன்னாரு
அவரோட மூணு மகன்களும் அந்த கரும்ப சுலபமா உடைச்சுட்டாங்க

அதுக்கு அப்புறமா அந்த முதியவர் அந்த கரும்னு எல்லாத்தையும் மொத்தமா கட்டா கட்டி இப்ப உடைக்க சொன்னாரு
அப்ப எல்லாராலயும் அந்த கரும்பு கட்ட உடைக்க முடியல

அப்பதான் அந்த முதியவர் சொன்னாரு நீங்க எவ்வளவு பலகீனமவரா இருந்தாலும் ஒத்துமையா இருந்தீங்கன்னா உங்கள யாராலும் ஜெயிக்க முடியாதுன்னு சொன்னாரு
பழமொழி :- ஒற்றுமையே பலமாம்