The secret of Old Man’s Fitness – Story In Tamil :- கன்பூசியஸ் ஒரு நாள் ஒரு கிராமத்த கடந்து போய்கிட்டு இருந்தாரு

அப்ப அவருக்கு தண்ணி ரொம்ப தவிச்சது
அங்க ஒரு பெரியவர் தன்னோட மகன்கள் கூட சேந்து தண்ணீர் எறச்சி கிட்டு இருந்தத பாத்தாரு
அவனுங்க கிட்ட பொய் தண்ணி குடிச்சிட்டு
நாகரீகம் ரொம்ப வளர்ந்துடுச்சு காளைகளையும், பொறிகளையும் வச்சு எல்லாரும் தண்ணி எடுத்துக்கிட்டு இருக்கும் போது நீங்க ஏன் கையாள தண்ணி எடுக்கிறீங்கன்னு கேட்டாரு
அந்த முதியவர் சொன்னாரு நம்ம உடல் உழைப்பை குரைக்கிற எந்த வளர்ச்சியும் நமக்கு பாதிப்ப தான் தருது
என்னோட சின்ன வயசுல இருந்து என்னோட தண்ணி எடுக்குற பழக்கத்தால என்னோட உடம்பு 80 வயசான பிறகும் இப்படி இருக்கு
இது மாதிரியே என் மகன்களும் இருக்கணும்னுதான் அவுங்களுக்கு வெறும் கையாள தண்ணி எடுக்குற பழக்கத்த ஏற்படுத்தி இருக்கிறேன்னு சொன்னார்