Tamil Motivational Story For Kids – Andi Roberts Story : – ஆன்டி ராபர்ட்ஸ் அப்படிங்கிற பணக்காரர பத்தி இன்னைக்கு நாம பாக்கலாம், அவர் ஒரு குதிரையை பழக்குற தொழிலாளியோட மகன்

ஒருநாள் அவரோட டீச்சர் இன்னைக்கு ஒரு கட்டுரை போட்டி எல்லாரும் எதிர் காலத்துல எப்படி இருக்க போறீங்கன்னு கட்டுரை எழுதுங்கன்னு சொன்னாரு
எல்லாரும் கட்டுரையை கொடுத்தாங்க அதுல, ரொபேர்ட்ஸ்வொட கட்டுரையை பாத்த டீச்சர் இது என்ன மிக பெரிய வீட்டுல வாழப்போறேன் , மிக நீண்ட குதிரை பண்ணைக்கு சொந்தக்காரனாக போறேன்னு எழுதி இருக்க
இந்த கட்டுர எதார்த்தமா இல்ல உனக்கு ஒருநாள் டைம் தாரேன் இந்த கட்டுரையை திருத்தி எழுதிட்டு வானு சொன்னாங்க
இத அப்படியே தன்னோட அப்பாகிட்ட பொய் சொன்னாரு ராபர்ட்ஸ், அதுக்கு அவுங்க அப்பா நீ என்னவா ஆகப்போறன்னு நினைக்குறத எழுதுறது தப்பே இல்ல அத ஒருத்தர் குறைசொல்றத நீதான் சமாளிக்கணும்னு சொன்னாரு
மறுநாள் ஒரு சின்ன திருத்தமும் இல்லாம அப்படியே கொடுத்தாரு ராபர்ட்ஸ்