காவியன் | இது ஒரு மேன்மையான பெயராக பயன்படுகின்றது, காவியம் படைப்போன் அல்லது கதாநாயகன் என பொருள் கொள்ளலாம் |
கார்த்தி | முருகன் , இந்து பெயர் முறைப்படி முருகன் பெயரையே வைக்க விரும்புபவர்களுக்கு உகந்தது ,கார்த்தி கேயன் என்ற பெயர் வைக்க எண்ணியவர்கள் சுருக்கமான பெயராக இந்த பெயரை வைக்கலாம் ,எனினும் கேயன் இணைத்து வைப்பதே ராசியானதாக இருக்கும் |
கார்த்திக் | முருகன் பெயர் |
கார்மேகம் | மழை மேகம், கர்ணன் போன்ற கொடை கொடுக்கும் மழை தரும் மேகத்தை போன்று என பெயர் விதி கொள்ளலாம் |
கார்க்கி | கார்த்தி என்ற பொருளையே கொண்டிருந்தாலும் இனியவன் ,இனிப்பானவன் ,சொல்லினிமை கொண்டவன் என்ற பகுப்பு அர்த்தம் கொள்ளலாம் |
காமேஷ் | காமேஷ் ,காமேஸ்வரன் என்ற பெயருக்கு ஆசைகளின் இறைவன் என பெயர் காரணம் கொள்ளலாம் , உமையாளுடன் நீண்ட குடும்பம் கொண்ட ஈஸ்வரனின் பெயர் எனவும் பொருள் கொள்ளலாம் |
காதம்பரன் | காதம்பரி என்ற பெண் பெயரை தழுவு எழுந்த பெயராகும் ,இந்த பெயரை உடையவர்கள் ஆழ்கடல் சென்று உலகை கடக்கும் தைரிய மனிதர்கள் என்றும் பொருள் கொள்ளலாம் |
காண்டீபன் | அர்ஜுனன் , பாரதத்தை வென்ற காண்டீபன் என இதிகாசங்களில் இடம்பெறுகிறது,அர்ஜுனரின் வில்லின் பெருமையை அடைவர் |
காவலன் | Kaavalan |
காருநித் | Karunith |
கார்வண்ணன் | Kaarvannan |
கார்முகிலன் | Karmugialn |
காஞ்சிவீரன் | Kaanjiveeran |
காட்டுராஜன் | Kaaturajan |
காட்டரசு | Kaattrasu |
காட்டெழிலன் | Katlezhilan |
கானகன் | Kanagan |
காமகன் | Kamagan |
கார்மேகம் | மழை மேகத்தின் அழகை உடையவனும் அதன் ஈகை குணத்தை உடையவன் எனலாம் |
கார்மேக கண்ணன் | மழை மேகத்தின் அழகை கொண்ட கண்ணன் |
காரி | இதிகாசத்தில் இடம்பெறும் ஏழு வள்ளல்களில் ஒரு மாறு பெயர் , இரக்ககுணம் கொண்டவனாக இருப்பான் |
காரூரன் | மேகமதன் பொலிவை கொண்டவன் |
காரெழில் வேந்தன் | மேகத்தின் கவர்ச்சியை உடைய அரசன் |
காவேரிராம் | Kaveri Ram |
காந்தி | Gandhi |
கார்க்கி | Karkki |
காரணன் | Karanan |
காட்டுநிலவன் | Kattu Nilavan |
காமகன் | கட்டுக்குள் வைத்த ஆசை அரசனின் மறுபெயர் |
காமருதன் | மருத நில தலைவர் பெயர் குறிப்புகளில் அதிகம் இடம்பெறுகிறது |
காருஷ் | கார்மேக தலைவனின் மறு பெயர் |
கார்த்திகேயா | Karthikeya |
காருண்யன் | Karunyan |
காஷ்மீரன் | Kashmeeran |
| |
| |
| |
| |
| |
| |