SAND AND STONE STORY – மணலும் பாறையும் குழந்தைகள் சிறுகதை:- கணேசனும் முருகனும் ரொம்ப நல்ல நண்பர்கள் , அவுங்க ரொம்ப நாலா நண்பர்களா இருந்தாங்க எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தங்களோட நட்ப விட்டு கொடுக்காம இருந்தாங்க

ரெண்டுபேரும் ஊர் ஊற சுத்தி நல்லா சம்மதிச்சாங்க,

ஒருதடவை பாலைவனத்த சுத்தி நடக்குமோபோது கணேசனுக்கு ரொம்ப தண்ணி தவிச்சது
முருகன் சொன்னான் நாம ரொம்ப தூரம் பயணம் செய்ய போறோம் அதனால தண்ணி குடிக்க வேணாம்னு சொன்னான்

இத கேக்காத கணேசன ஒரே அறை அறஞ்சான்
இத எதிர்பாக்காத கணேசன் மனல்ல என்னோட நண்பன் என்ன அடிச்சுட்டான்னு எழுதி வச்சான்

அந்த பயணம் முடியிறப்ப ஒரு கடல பாத்தாங்க அங்க குளிக்கும்போது கணேசன் மூழ்க ஆரம்பிச்சான்
அப்ப அங்க வந்த முருகன் அவன காப்பாத்துனான்

உடனே கணேசன் ஒரு பாறைல என் நண்பன் என்ன காப்பாத்துனான் அப்படின்னு எழுதி வச்சான்
இத பாத்த முருகன் கேட்டான் ஏன் இப்படி எழுதுறான்னு

மனல்ல எழுதுறது சிறு காத்தடிச்சாலும் அழிஞ்சுடும் , பாறைல எழுதுறது அழியவே அழியாது
அதுமாதிரிதான் என்னோட நண்பன் செஞ்ச சின்ன தவறுகள மனல்லயும் அவன் செஞ்ச நல்லத பறைலயும் எழுதி வைக்கிறமாதிரி மனசுல எழுதி வைக்கிறேன்னு சொன்னான்