பணக்கார அண்ணன் – Rich Brother Kids Moral Story:-ஒரு நாள் ஒரு சின்ன பையன் ஸ்கூலுக்கு போய்கிட்டு இருந்தான் ,அப்ப அங்க ஒரு புது கார் நின்னுகிட்டு இருந்துச்சு.

அந்த காரோட அழக பாத்துகிட்டே நின்னான் அந்த பையன் ,அப்ப அந்த காரோட சொந்தக்காரரான இளைஞன் அங்க வந்தான்

என்ன தம்பி பாக்குறேனு கேட்டான் ,அதுக்கு அந்த பையன் சொன்னான் இந்த கார் நல்லா இருக்குன்னு சொன்னான்
இது என்னோட அண்ணன் எனக்கு பரிசா கொடுத்ததுன்னு சொன்னான் ,அந்த இளைஞன்

இதுமாதிரி அண்ணன் உனக்கு கிடைக்கணும்னு நினைக்கிறியான்னு கேட்டான்
அதுக்கு அந்த பையன் சொன்னான் விலையுயர்ந்த பரிசா கொடுக்குற அளவுக்கு உங்க அண்ணன் மாதிரி வரணனும்னு ஆசைபடுறேன்னு சொன்னான் அந்த பையன்

அந்த பையனோட தன்னம்பிக்கையை பாத்து வியந்து போனான் அந்த இளைஞன்