ரத்தன் டாடா உண்மை கதை – Ratan Tata Real Life story for Kids -Motivational Story in Tamil

ரத்தன் டாடா உண்மை கதை – Ratan Tata Real Life story for Kids -Motivational Story in Tamil:-ரத்தன் டாடா அவர்கள் ஒருமுறை விமானத்தில் பயணித்து கொண்டிருந்தார் ,அப்போது அருகிலிருந்த வாலிபன் நீங்கள் எப்போதும் ஏன் ஓயாது உழைத்து கொண்டே இருக்கிறீர்கள்

போதுமான அளவு பணம் மற்றும் புகழை சம்பாதித்து விட்டீர்களே இன்னும் ஏன் அதிக உழைப்பை வெளிப்படுத்துகிறீர்கள் என்று கேட்டார்

அதற்க்கு ரத்தன் டாடா சொன்னார் இந்த விமானம் இவ்வளவு உயரத்தை எட்ட மிக பெரிய எந்திரங்கள் செயல்பட்டன பார்த்தாயா

இந்த உயரத்தை எட்டிய வுடன் அந்த இயந்திரங்கள் அணைக்க படவில்லை கவனித்தாயா ,அது போலத்தான் உயரத்தை அடைந்தபின் அந்த உயரத்தை அடைய உதவிய இயந்திரம் என்னும் உழைப்பை ஒருபோதும் நிறுத்தக்கூடாது

மாறாக இந்த விமானம் முன்னோக்கி செல்ல உதவும் புதிய இயந்திரத்தை இயக்க ஆரம்பித்த விமான ஓட்டியை போல

புதிய உழைப்பை மேம்படுத்தி கொண்டே இருக்க வேண்டும் என்று சொன்னார்

இதை கேட்ட அந்த வாலிபருக்கு மிகுந்த தன்னம்பிக்கையும் புரிதலும் ஏற்பட்டது ,உங்களுக்கும் இதுபோன்று தன்னம்பிக்கை ஏற்பட்டுள்ளதா குழந்தைகளா