Rain Essay in Tamil – மழை கட்டுரை

Rain Essay in Tamil – மழை கட்டுரை:- உலகில் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் எப்போது பிடித்தமானது மலை ஆகும். தனது வாழ்நாளில் மழை காலத்தை ரசிக்காத மனிதர்கள் இருந்ததில்லை இந்த பூமி செழிக்கவும் பூமியை குளிர்விக்கும் இயற்கை கொடுத்த கொடையான மழையை நாம் எப்போதும் போட்ட தவறக்கூடாது. பள்ளி மாணவரும் முதற்கொண்டு நூறு வயது அடைந்த மனிதர்கள் வரை மழையை விரும்பாதவர்கள் எவரும் இல்லை

rain drops
Photo by Pixabay on Pexels.com

 இந்த பூமியில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக நீர் இருந்தபோதிலும் மனிதர்கள் பயன்படுத்தக்கூடிய நன்னீரின் அளவு மிகக் குறைந்த அளவே உள்ளது இந்த நன்னீரை மனிதர்கள் வாழும் இடங்களுக்கு கொண்டு சேர்ப்பதில் மழை மிக முக்கிய பணியாற்றுகிறது கடல் மற்றும் நீர் நிலைகளில் இருந்து பெறப்படும் நன்னீரானது மேகம் தவழ்ந்து இந்த பூமியில் மழை பொழிகிறது மழை நீரானது மலைகளில் விழுந்து நீர்வீழ்ச்சி களாகவும் நீரோடைகள் ஆகும் உருமாறி ஆறுகளில் கலக்கிறது மொத்தம் சேர்ந்த நன்னீர் பெரிய ஆறுகளாக உருவெடுத்து மனிதர்கள் வசிக்கும் பகுதிகளில் பாய்ந்து கடலில் கலக்கிறது

 மனித கலாச்சாரத்தில் மழையளவு அதிகமாக உள்ள இடங்களிலேயே புதிய கலாச்சாரங்கள் தொடங்கப்பட்டன என்பது வரலாறாகும் இன்றைய அறிவியல் காலகட்டத்தில் அதிகப்படியான மழை குறைவான மழை அமில மழை சூறாவளி மழை என வகைவகையான மலைகள் செய்து வருகின்றன இவற்றிற்கு காரணம் மனித வளர்ச்சியில் அறிவியல் காரணம் கொண்டு நமது சுற்றுச்சூழலை பராமரிக்காமல் விட்டதற்கான தண்டனையாகவே உலக நாடுகள் கருதுகின்றன

splash of water
Photo by Noelle Otto on Pexels.com

 பருவமழை

 சாதாரணமாக ஒவ்வொரு பருவத்திலும் சுழற்சி முறையில் பெய்யும் மழையில் பருவ மழை என்று கூறுகிறோம் இந்தியாவில் வடகிழக்கு பருவமழை தென் கிழக்குப் பருவ மழை என பருவ மழைகள் வகைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன இருந்தபோதிலும் பருவமழை தவறுதல் தற்காலங்களில் சாதாரண ஒன்றாக மாறிவிட்டது

 சூறாவளியால் ஏற்படும் மழை 

இந்தியாவை சுற்றியுள்ள கடல் பகுதிகளில் ஏற்படும் உயர்ந்த மற்றும் குறைந்த தாழ்வழுத்த காற்று மண்டலங்கள் காரணமாக அதிகப்படியான மலைகளை தென்னிந்திய மாநிலங்கள் பெறுகின்றன கட்டுக்கடங்காத  மழையின் அளவு இது போன்ற காரணிகளால் ஏற்படும் மழையில் பதிவாகின்றன கடந்த பத்து வருடங்களில் சூறாவளி போன்ற காற்றுடன் பெய்யும் மழையின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது

Rain Essay in Tamil

 அமில மழை

 அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் மனிதன் தன் சுகங்களுக்காக வளர்த்துக் கொண்டுள்ள வாழ்க்கை முறையில் தேவையற்ற வாயுக்களும் தேவையற்ற மனம் சார்ந்த வேதிப்பொருட்களும் காற்றில் கலக்கின்றன இவை சுத்திகரிக்கப்படாமல் கார்கில் கலப்பதினால் மேகத்தில் கலந்து அமில மழை பொழிகிறது. இதுபோல் இது போன்ற அமில மழை மனிதன் தோல்நோய்கள் முடியில் ஏற்படும் நோய்கள் என பரவலான நோய் ஏற்படுகின்றன இவற்றைத் தடுப்பதற்கு மனிதன் தனது சுகபோகங்களை குறைத்துக் கொள்வதே ஆகும் மிக அதிகமான மக்கள் தொகை கொண்டுள்ள இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் அறிவியல் கருவிகளை பயன்படுத்துவதில் தடை போடுதல் என்பது சாத்தியமற்ற ஒன்றாகும் இதற்கு ஒரே தீர்வாக அரசு ஏற்படுத்தும் விழிப்புணர்வு ஒன்றே அருமருந்தாகும்

  நாம் செய்த இடர்பாடுகளுக்கு ஒரே தீர்வு என்பது நாம் வாழும் இடங்களில் தொடர்ந்து மரங்களை நட்டு வருவதே ஆகச் சிறந்த தீர்வாகும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மரங்களை பாதுகாக்கும் மனோநிலை மனிதனுக்கு அதிகமாக உள்ளது இதை கருவாகக் கொண்டு உலகநாடுகள் அதிகப்படியான மரம் வளர்க்கும் செயல்களை செய்யத் தொடங்கிவிட்டன இருந்தபோதிலும் தொடர்ச்சியாக மரங்களை வெட்டும் நிகழ்வுகளும் நடந்து தான் செய்கின்றன பூமியை குளிர்விக்கும் மழையை பெறுவதற்கும் விவசாயம் மற்றும் தொழிற்சாலை பயன்பாடுகளுக்காக நன்னீரை பாதுகாக்கவும் மரம் வளர்த்தல் ஒன்றே தீர்வாகும்