My Family Essay In Tamil – எனது குடும்பம்

 My Family Essay In Tamil – எனது குடும்பம்:-இந்த உலகத்தில் உள்ள குடும்பத்தில் வாழும் மனிதர்கள் அனைவரும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள்

 ஒவ்வொரு மனிதனுக்கும் தனது குடும்ப உறுப்பினர்கள் மூலமாக கிடைக்கும் நன்மைகள் மிக அரிதானதாகும்

 நல்ல குடும்பப் பின்னணியில் இருந்தது அல்ல குடிமகன்கள் உருவாகிறார்கள் என்ற பழம்பெரும் கருத்துக்கு எப்போதும் நல்ல ஒரு அர்த்தம் அதன்படி எனது குடும்பத்தைப் பற்றி செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இந்த கட்டுரையை எழுதுகிறேன்

 எனது குடும்பம் ஒரு கூட்டுக்குடும்பம் எனது தாய் தந்தையரும் எனது தங்கையும் எங்கள் தாத்தா பாட்டியுடன் இணைந்து வாழ்ந்து வருகிறோம் கடின உழைப்பாளியாக எனது தந்தை எப்போதும் எனது குடும்பத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் செய்துகொண்டே இருக்கிறார்

 இதே கருத்தையே  உடைய எனது தாயும் எப்போதும் எங்கள் குடும்பத்தின் மீது கவனம் செலுத்தி வந்துக்கொண்டே இருக்கிறார் எங்களது பெற்றோர்களின் உழைப்பை தங்களது அனுபவம் கொண்டு சரி செய்து வருகிறார்கள் எனது பாட்டியும் தாத்தாவும் இவ்வாறான இவரது குடும்பத்தை ஒரு  சொர்க்க பூமியாக நினைத்து நானும் எனது தங்கையும் வாழ்ந்து வருகிறோம்

 எனது தந்தை ஒரு அரசு அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார் 5:00 மணிக்கு 5 மணிக்கு கிளம்பும் எனது தந்தையின் பழக்கம் எனக்கு எனது தங்கைக்கும் நாங்கள் சிறுவர்களாக இருந்த காலம் தொட்டே பழகிவிட்டது அவருக்கு உணவு தயாரித்துக் கொடுக்கும் எனது தாயுடன் சேர்ந்து சிறு சிறு உதவிகள் செய்வதும் எங்களுக்கு உற்சாகத்தை கொடுக்கும்

 காலை எழுந்தவுடன் எனது ராதாவுடன் இணைந்து யோகாசனக் கலையை நானும் பயின்று வருகிறேன் எப்போதும் உடல் நலத்தில் அக்கறை காட்டும் படி எனது பாட்டி அறிவுரை கூறி வருவார் அதனை ஏற்று எனது தாத்தா உடன் இணைந்து சிறுசிறு உடற்பயிற்சிகளையும் யோகாசன கலையையும் நாங்கள் பயின்று வருகிறோம் உஷாராக ஒரு குடும்பம் உடல்நலத்தை பாதுகாக்க சிறு சிறு பயிற்சிகளை செய்து வருகிறது

 எனது தாயின்  கட்டுப்பாடுகள் எனது குடும்பத்தை மேலும் உற்சாகம் அடைய செய்கிறது தேவையற்ற செலவுகளை குறைப்பதில் இல்லத்தரசிகளின் பங்கு அதிகம் என பெரியோர்கள் சொல்லி நான் கேட்டதுண்டு அதனை எனது தண்டை கொண்டுவரும் மாத வருமானத்தில் பட்டியலிட்டு செலவு செய்யும் எனது தாயை கண்டு உணருகிறேன் எனது தாய் எங்களுக்குத் தேவையான பொருட்களை தேவையான அளவு மட்டுமே செலவிட்டு வாங்கித் தருவார் தேவையற்ற பொருட்களுக்கு எப்போதும் எங்கள் குடும்பத்தில் தடைதான்

 பொதுவாக கல்வி  கற்ற பெண்கள் உள்ள குடும்பம் சமுதாயத்தில் ஒரு படி மேலாக அது பார்க்கப்படுகிறது அந்த வகையில் எனது தாய் நன்றாக படித்த பின்தான் இருந்தபோதிலும் எங்கள் குடும்பத்திலுள்ள பெரியவர்களையும் சிறுவர்களையும் கவனித்துக்கொள்ளும் ஒரு உன்னதமான பணியை அவரை மேற்கொண்டு உள்ளதால் அவர் வேலைக்கு செல்லாமல் இல்லத்தரசி ஆகவே எங்கள் வீட்டில் உள்ளார்

 எங்கள் வீட்டில் உள்ள முதியவர்கள் ஆன தாத்தாவிற்கும் பாட்டிக்கும் தேவையான வேலைகளை அனைத்தையும் எனது தாய் செய்து முடித்த பின்னர் எங்களையும் கவனிக்க தொடங்குவார் பள்ளி சென்று திரும்பி வரும் நாங்கள் வேறு ஆசிரியரிடம் சிறப்பு வகுப்புகளுக்கு செல்வது இல்லை அதற்கு பதிலாக நன்கு படித்த அறிவாளி எனது தாயிடமே வீட்டுப் பாடங்களை செய்துமுடிக்க உதவிகளையும் புதிய புதிய செய்திகளையும் கேட்டு தெரிந்து கொள்கிறோம்

 அதற்கு அடுத்த படியாக அனுபவ பாடம் என்பது ஒவ்வொரு குழந்தைகளுக்கும் முக்கியம் என்பதை நாங்கள் அறிவோம் இதன் காரணமாகவே எங்கள் வீட்டில் அனுபவசாலியான எனது தாத்தா மற்றும் பாட்டி வாழ்க்கை குறிப்புகளையும் அவர்கள் செலவிடும் வாழ்க்கை முறையையும் நாங்கள் அறியும்படி அவர்கள் சொல்லும் கதைகளில் இருந்து கருத்துக்களை பெற்றுக் கொள்கிறோம்

 ஒவ்வொரு வாரமும் உங்கள் குடும்பத்துடன் சிறுசிறு சுற்றுலாக்கள் செல்வது வழக்கம் சுற்றுலா என்பது அருகிலிருக்கும் கோயிலுக்கு செல்வது சுற்றுலா என்று எங்கள் குடும்பத்தில் கணக்கிடப்படுகிறது அதற்காக ஒதுக்கப்பட்ட தொடைக்கு நடுவில் மட்டுமே நாங்கள் அந்த பயணங்களுக்கு செலவுகளை செய்கிறோம் தேவையற்ற செலவுகளை தேவையற்ற பொருட்களை வாங்கும் விளக்கத்தையும் நாங்கள் சிறுவயதிலிருந்தே தவிர்த்து வருகிறோம் இதனால் ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதாரமும் உயரும் என்ற அறிஞர்கள் கருத்தை எங்களுக்கு சிறுவயதிலேயே எனது குடும்பத்தினர் போதித்துள்ளனர்