Monkey and Sparrow Story in Tamil – முட்டாள் குரங்கும் குருவியும் :- ஒரு காட்டுல எல்லா மிருகங்களும் பறவைகளும் ரொம்ப பிஸியா இருந்துச்சுங்க
![Monkey and Sparrow Story in Tamil](https://t3x.b82.myftpupload.com/wp-content/uploads/2021/06/Monkey-and-Sparrow-Story-in-Tamil-1024x576.jpg)
அடுத்து வர்ற மழைக்காலத்துக்காக புது கூடும் , உணவு பொருட்களையும் சேக்க ஆரம்பிச்சதுங்க
ஆனா அங்க இருந்த குரங்கு மட்டும் சோம்பேறி தனமா இருந்துச்சு
எல்லாரும் எதிர்பாத்த மாதிரி மழைக்காலம் தொடங்குச்சு
எல்லாரும் கூட்டுக்குள்ள சுகமா இருக்கும்போது குரங்கு மட்டும் மழைல நனைஞ்சுக்கிட்டே இருந்துச்சு
இத பாத்த குருவி குரங்காரே குரங்காரே நீங்க முன்னாடியே உங்க வீட்ட நல்லா கட்டியிருக்கணும் , உங்களுக்கு தேவையான உணவையும் சேத்து வச்சிருக்கணும்
அப்படின்னு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சது
இத கேட்ட குரங்கு கடுப்பாகி ஒரே அடியில அந்த குருவியோட கூட்ட கலைச்சது
இதுக்குதான் முட்டாள்களுக்கு அட்வைஸ் பண்ண கூடாதுன்னு பெரியவங்க சொல்லுவாங்க
This is Amelia, I am from Africa I started reading these Tamil stories last week I like these stories and the lion king story was awesome. my friend from India helps me to read these stories. thank you Tamil kid’s story.