சிறுத்தை கட்டுரை – பத்துவரி கட்டுரை – Cheetah Essay in Tamil 10 Lines :-

- சிறுத்தை ஒரு பூனை இனத்தை சேர்ந்த காட்டு விலங்கு ஆகும்
- இதன் உடல் முழுவது கருப்பு நிற புள்ளிகள் தென்படுகின்றன
- ஒரு மணிநேரத்திற்கு 120 கிலோ மீட்டருக்கும் அதிக வேகம் ஓடும் திறன் கொண்டது
- பொதுவாக 35 முதல் 65 கிலோ எடை இருக்கும்
- சிறுத்தைகள் பகல் பொழுதுகளில் மட்டுமே வேட்டையாடும்
- காட்டு விலங்குகளில் மிக வேகமான மிருகம் இதுவாகும்
- பொதுவாக கூட்டமாக வாழும்
- இதன் முதுகுத்தண்டு மிக மிருதுவான மற்றும் நளினமானது
- தொலைதூரம் பார்க்கும் திறனுடைய கண் இதற்க்கு உண்டு
- இரவு நேரங்களில் இதனால் அதிக தூரத்தை பார்க்க இயலாது