Dog Vs Mirror – Reaction and Response – Kids story in Tamil:- ஒரு அருங்காட்சியத்துல ஒரு கண்ணாடி அரை இருந்துச்சு

அந்த அறைல முழுசும் கண்ணாடி சுவரா இருந்துச்சு
எந்த பக்கம் பாத்தாலும் நம்ம உருவம் தெரியுற மாதிரி அந்த அறை வடிவமைச்சு இருந்தாங்க
அருங்காட்சியத்தோட பின் கதவ ஒருநாள் காவலாளி பூட்ட மறந்துட்டாரு
கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா ஒரு நாய் அந்த கதவு வழியா உள்ள வந்துச்சு
நேரா அந்த கண்ணாடி அறைக்கு வந்த நாய்
தன்னோட உருவம் எல்லா பக்கமும் தெரிஞ்சதும்
ரொம்ப குழம்பி போச்சு நாய் கோபத்தோட குலைக்க ஆரம்பிச்சது
தன்னோட தோண்ட வலிக்க வலிக்க கத்துனா நாய்
அங்கேயே செத்து போச்சு , மறுநாள் அங்க வந்த கவலைக்கு அந்த நாய் எப்படி செத்ததுன்னு லேசா புரிய ஆரம்பிச்சது
உலகத்துல நமக்கு நடக்குறது எல்லாம் நம்மளோட செயல்கள்தான் அதுக்கு நாம பதில் சொல்லி சொல்லி இறுதியில அந்த நாய் போல வாழ்க்கைய தொலைச்சிடுறோம்