பர்மாவில் தேங்காய் – How The Coconut Came To Myanmar

பர்மாவில் தேங்காய் – How The Coconut Came To Myanmar:- இன்று நாம் மியான்மர் என்றழைக்கும் நாடு முன்பு பர்மா என்று அழைக்கப்பட்டது . மியான்மரின் பூர்வகுடிகள் தேங்காயை கோன் பின் (Gon-bin) – குறும்பு செய்பவரின் தலை என்று சொல்லுகிண்டனர் முன்னொரு காலத்தில் பர்மாவை ஒரு கண்டிப்பு மிகுந்த அரசர் ஆட்சி செய்து வந்தார் அவர் ஒரு நாள் அரசவையில் இருக்கும்போது படகில் நாடு விட்டு நாடு வந்ததாக மூன்று குற்றவாளிகளை அரசைவை முன்பு … Read more

Grasshopper and Ants Tamil Kids Story வெட்டுக்கிளியும் எறும்புகளும்

ஒரு வயல் பகுதியில் ஒரு எறம்புகூட்டம் வாழ்ந்துகிட்டு வந்துச்சு அந்த எறும்புகள் எல்லாம் எப்பவும் சுறு சுறுப்பா இருக்கும் தினமும் காலையில எந்திரிச்சு உணவுகளை தேடிப்போகும் அந்த எறும்புக்கூட்டம் கிடைக்குற உணவுகளை பாதி சாப்டுட்டு மீதிய அதங்க வசிக்கிற வலையில் கொண்டு போயி சேமிச்சு வைக்குங்க அந்த எறும்புங்க இத ஒரு நாள் ஒரு வெட்டுகிளிபாத்துச்சு அப்ப ஒரு குட்டி எறும்பு ரொம்ப கஸ்டப்பட்டு ஒரு நெல் மணிய தூக்கிகிட்டு போரத பாத்துச்சு ஏன் இவ்வளவு கஸ்டப்பட்டு … Read more