Birbals Guru – பீர்பாலின் குரு – Akbar Birbal Stories in Tamil

Birbals Guru - பீர்பாலின் குரு - Akbar Birbal Stories in Tamil

Birbals Guru – பீர்பாலின் குரு – Akbar Birbal Stories in Tamil:-ஒரு முறை அக்பருக்கு புத்திசாலியான பீர்பாலோட குருவ சந்திக்கனும்னு தோணுச்சு ,உடனே பீர்பால் கிட்ட இத பத்தி சொன்னாரு ஆனா உண்மையிலேயே பீர்பாலுக்கு குருனு யாருமே இல்ல,அதனால் குரு காசிக்கு போயிருக்காரு ,ராமேஸ்வரம் போயிருக்காருனு பொய் சொல்லிகிட்டே இருந்தாரு ஒரு கட்டத்துல கோபமான அரசர் நாளைக்கு உங்க குரு எங்க இருக்காருன்னு சொல்லுங்க நாம் அவரு எங்க இருந்தாலும் போய் பாக்கலாம்னு கண்டிப்பா … Read more

Birbals Help – Seer of Lime-Akbar Birbal Tamil Stories

Birbals Help – Seer of Lime-Akbar Birbal Tamil Stories:-அக்பருக்கு பணிவிடை செய்ய ரெண்டு உதவியாட்கள் எப்பவுமே அவர் பக்கத்துல இருப்பாங்க. அவுங்க ரெண்டுபேரும் அடிக்கடி சண்டை போட்டுக்கிட்டே இருந்தாங்க . ஒருநாள் அக்பர் வெத்தலை கேட்டாரு ,அக்பருக்கு எப்பவும் வெத்தலை கொடுக்குற உதவியால் வெத்தலை மடிச்சு வச்சுக்கிட்டு இருக்கிறப்ப இன்னொரு உதவியால் அவருக்கு தெரியாம அதுல நிறய சுண்ணாம்ப தடவி வச்சுட்டாரு அத சாப்பிட அக்பருக்கு வாய் பொத்து போச்சு ,போயி ரெண்டு வாளி … Read more

கோபக்கார வியாபாரி – The Short Tempered Merchant – Birbal Story in Tamil

கோபக்கார வியாபாரி – The Short Tempered Merchant – Birbal Story in Tamil:-பீர்பால் ஒரு தடவ பக்கத்து ஊருக்கு பயணம் போயிருந்தாரு,அந்த ஊருல கணவர் இறந்துட்டா அவரோட மனைவிக்கு தலையை மொட்டையடிக்கிறத வழக்கமா வச்சிருக்குறத தெரிஞ்சிக்கிட்டாரு அந்த ஊருல ஒரு கோபக்கார வியாபாரி இருந்தாரு ,ஒருநாள் அவர் சாப்பிடும்போது சாப்பாட்டுல ஒரு முடி இருந்துச்சு ,ரொம்ப கோபப்பட்ட அந்த வியாபாரி இனிமே என் சாப்பாட்டுல முடி இருந்தா உன் தலைய மொட்டையடிச்சிடுவேன்னு சொன்னாரு கொஞ்ச … Read more