The Dog’s Chapati -நாயின் சப்பாத்தி -Akbar Birbal Story in Tamil
The Dog’s Chapati -நாயின் சப்பாத்தி -Akbar Birbal Story in Tamil:-ஒரு நாள் அக்பரும் பீர்பாலும் நகர்வலம் போய்கிட்டு இருந்தாங்க அப்ப அங்க ஒரு நாய் சப்பாத்தி தின்னுகிட்டு இருந்துச்சு ,அந்த சப்பாத்தி ரொம்ப கருகி போயிருந்துச்சு உடனே அக்பர் சொன்னாரு இது என்ன இந்த நாய் காளிய நின்னுகிட்டு இருக்குனு இத கேட்ட அக்பர் சொன்னாரு இது காளி இல்ல அரசே இது நியமத்னு சொன்னாரு இத கேட்ட அக்பர் போகிட்டாரு ,என்னோட அம்மா … Read more