புத்திசாலி தவளை Clever Frog Tamil Kids Story

புத்திசாலி தவளை Clever Frog Tamil Kids Story:-ஒரு காட்டு பகுதியில இருக்கிர  ஒரு குளத்துல ரெண்டு அழகான மீன்கள் வசிச்சிட்டு வந்துச்சு  அந்த ரெண்டு மீன்களும் ரொம்ப அழகா இருக்குறதுனால ரொம்ப கர்வமா இருந்துச்சு,எப்ப பாத்தாலும் தாங்காதான் ரொம்ப அழகான உயிரினம்னு சொல்லிகிட்டே இருக்கும்  அந்த குளத்துக்கு பக்கத்துல ஏதாவது மிருகங்கள் வந்துச்சுனா அதுங்க கண்ல படுரமாரி தாவி குதிச்சி தங்களோட திறமையை காமிக்கும்  அந்த மீன்களுக்கு ஒரு புத்திசாலி தவள நண்பனா இருந்துச்சு ,அது எப்பவும் … Read more

Mongoose and Crane Kids Tamil Story கீரிப்பிள்ளையும் கொக்கும்

Mongoose and Crane Kids Tamil Story கீரிப்பிள்ளையும் கொக்கும்:-ஒரு நதிக்கரை ஓரத்துல ஒரு கொக்கும் அதோட மனைவியும் வாழ்ந்துகிட்டு வந்தாங்க  அவுங்க ஒவ்வொரு முறையும் முட்ட போட்டு குட்டி கொக்கு வரும்னு காத்துக்கிட்டிருந்தப்ப எல்லாம் ஒரு கருப்பு பாம்பு அந்த முட்டையை திண்ணிடும்  இதப்பாத்த அந்த கொக்குகளுக்கு ரொம்ப வருத்தமா இருந்துச்சு,எப்ப முட்ட போட்டாலும் இந்த பாம்பு வந்து இத திண்ணுடுத்தேன்னு ரொம்ப கவலைப்பட்டுச்சுங்க  அப்பத்தான் அங்க வாழ்ந்துகிட்டு வந்த ஒரு புத்திசாலி நண்டு நான் … Read more

Lazy Donkey and Merchand Kids Moral Story in Tamil – சோம்பேரி கழுதை

ஒரு ஊருல ஒரு வியாபாரி வாழ்ந்துகிட்டு வந்தாருஅவரு தினமும் பக்கத்துகிராமத்துக்கு போயி வியாபாரம் பன்னி சம்பாதிச்சாருஅவரு பொருட்களை கொண்டு போக ஒரு கழுதைய வச்சிருந்தாருஅந்த கழுத மேல பொருட்களை தினமும் ஏத்திக்கிட்டு அந்த கிராமத்தோட ஒரு பகுதியில் இருக்கிற ஆத்தக் கடந்து ஆத்துக்கு அந்த கிராமத்துக்கு போவாருஅந்த வியாபார முன்னாடி நடக்க அவரு பின்னாடியே அந்த கழுத போகும்நிறை மூட்டைகள் அந்த கழுத மேல ஏத்துரதுனால ரொம்ப மெதுவாத்தான் அந்த கழுத நடக்கும்அந்த கழுத நல்லா உழைக்குரதால … Read more