Cinderella Story In Tamil – சின்ரெல்லா
Cinderella Story In Tamil – சின்ரெல்லா, சிண்ட்ரெல்லா,சின்ட்ரெல்லா,ஸிண்ட்ரெல்லா ஒரு காலத்துல சின்ரெல்லானு ஒரு அழகான பொண்ணு இருந்த, அவ ரொம்ப அழகாவும் அறிவோடயும் இருந்ததால அவள எல்லோருக்கும் பிடிக்கும். ஒரு நாள் அவுங்க அம்மா மரணமடைஞ்சாங்க அதுக்கு அப்பறமா அவுங்க அப்பா இன்னொரு கல்யாணம் பண்ணி இன்னும் ரெண்டு கொழந்தைகளையும் பெத்துக்கிட்டாரு. தன்னோட குழந்தைகளுக்கு நல்ல துணியும் உணவும் கொடுத்த அந்த சித்தி சின்ரெல்லாவுக்கு ஒண்ணுமே கொடுக்க மாட்டாங்க , அதனால வருத்தத்துல இருந்த சின்ரெல்லா … Read more