புலி வருது புலி வருது

tamil kids tiger story

ஒரு காட்டுக்கு பக்கத்துல இருக்குற கிராமத்துல ராமுனு ஒரு பையன் வாழ்ந்துகிட்டு வந்தான் அவன் தினமும் காட்டுக்கு பக்கத்துல இருக்குற மலைக்கு ஆடு மேய்க்க போவான் ஒரு நாள் அவனுக்கு ரொம்ப பொழுதுபோகல உடனே புலி வருது புலிவருதுனு கத்தினான் அந்த சத்தத்தை கேட்ட பக்கத்து தொட்டத்து வேலையாட்கள் ஓடி வந்தாங்க எங்க புலி எங்க புலின்னு ராமு கிட்ட கேட்டாங்க ராமு சிரிச்சிகிட்டே நான் சும்மாதான் பொய் சொன்னேன்னு சொன்னான் இதைக்கேட்ட அந்த வேலையாட்கள் கோபத்தோட … Read more

முட்டை, உருளைக்கிழங்கு , தேயிலை-When Adversity Knocks Story in Tamil

tamil kids story

முட்டை, உருளைக்கிழங்கு , தேயிலை-When Adversity Knocks Story in Tamil:-தியா ஒரு சுட்டிப்பெண் அவளுக்கு ஒருநாள் வாழ்க்கை ரொம்ப விரக்தியா இருந்துச்சு தன்னால மேலும் வாழ முடியாதுன்னு அவுங்க அப்பாகிட்ட போயி சொல்லுச்சு தியா தியாவோட இந்த வாதத்த கேட்ட அவுங்க அப்பா ஒரு மூணு அடுப்பை பத்த வைக்க சொன்னாரு , மூணு அடுப்புலயும் மூணு சட்டி வச்சு அதுல தண்ணி ஊத்தி சுட வச்சாரு ஒரு அடுப்புல முட்டையை போட்டாரு , இன்னொரு … Read more

ராமுவும் சோமுவும்

தமிழ் குழந்தை கதைகள்

ராமுவும் சோமுவும் கூட பிறந்த சகோதரர்கள் ராமு எப்பவும் சோமுவை மட்டம் தட்டி கிட்டே இருப்பான் நிறைய உணவை தான் எடுத்துக்கிட்டு ,கொஞ்ச உணவைத்தான் சோமுவுக்கு கொடுப்பான் ஒருநாள் சகோதரர்கள் ரெண்டுபேரும் காட்டு பகுதிக்கு மரம் வெட்ட போனாங்க ராமு ஒரு பெரிய மரத்த வெட்ட போனான் அப்பத்தான் அந்த மரம் பேசுச்சு நல்ல மனிதரே என்ன நீங்க வெட்டாம விட்டீங்கன்னா உங்களுக்கு தங்க ஆப்பிள் தரேன்னு சொல்லுச்சு ஒரு அப்பில வச்சு நாம என்ன பண்றதுன்னு … Read more