A rich man and his son Short story – செல்வந்தரும் பட்டம் வாங்கும் மகனும்

A rich man and his son Short story

A rich man and his son Short story – செல்வந்தரும் பட்டம் வாங்கும் மகனும் :- ஒரு ஊருல ஒரு செல்வந்தர் வாழ்ந்துகிட்டு வந்தாரு அவருக்கு ஒரே ஒரு மகன் அந்த மகன் நல்ல படிச்சு பட்டம் வாங்குனாரு, பட்டம் வாங்குற அன்னைக்கு எனக்கு ஒரு புது கார் வேணும்னு தன்னோட அப்பாகிட்ட கேட்டாரு செல்வந்தரான அந்த அப்பாவுக்கு புது கார் வாங்குறது சுலபம்னு நினைச்சாரு பட்டம் வாங்குன அந்த மகனுக்கு ஒரு பெரிய … Read more

Two Head Bird Story – இரண்டு தலை பறவை

Two Head Bird Story - இரண்டு தலை பறவை

Two Head Bird Story – இரண்டு தலை பறவை :- ஒரு காட்டுல ரெண்டு தல கொண்ட பறவ வாழ்ந்துகிட்டு வந்துச்சு அந்த ரெண்டு தலையும் எப்பவும் சண்டை போட்டுக்கிட்டே இருக்கும் ஒருநாள் ஒரு மரத்துல இருந்து சிவப்பு பலத்த எடுத்து அந்த வலது தல சாப்டுச்சு இடது தல எனக்கும் பழத்தை கொடுன்னு கேட்டுச்சு . நான் பார்த்து எடுத்த பழம் எனக்குதான் உனக்கு இல்லனு சொல்லுச்சு வலது தலை அடுத்ததா ஒரு மரத்துல … Read more

Powerful Prayers – தன்னலமற்ற வேண்டுதல்

Powerful Prayers – தன்னலமற்ற வேண்டுதல் :- ஒரு ஊருல விமலன் ரமணன்னு ரெண்டு நண்பர்கள் இருந்தாங்க ரெண்டுபேரும் ஒரே ஸ்கூல்ல படிச்சு , ஒரே காலேஜ் போயி,ஒரே தொழிற்சாலையில வேலைபாத்தாங்க கொஞ்ச காலதுக்கு அப்புறமா ரெண்டுபேரும் உலகத்த சுத்திப்பாக்க போனாங்க அப்படி போகும்போது கப்பல் கவுந்து ஒரு தீவுல மாட்டிக்கிட்டாங்க ரெண்டுபேரும் கடவுள வேண்டுறதுதான் ஒரே தீர்வுன்னு முடிவுக்கு வந்தாங்க உடனே ஒவ்வொருத்தரும் ஒரு பகுதிக்கு போயி கடவுளை வேண்டிக்க ஆரம்பிச்சாங்க தனக்கு சாப்பிட உணவு … Read more