Auto Driver Kids Story In Tamil – ஆட்டோ ஓட்டுநர் குழந்தை கதை

Auto Driver Kids Story In Tamil

Auto Driver Kids Story In Tamil – ஆட்டோ ஓட்டுநர் குழந்தை கதை:- ஒரு பையன் ஊருக்கு போகுறதுக்கு பஸ் ஸ்டாண்ட் போக வாடகை ஆட்டோ பிடிச்சான் அந்த ஆட்டோ ஓட்டுநர் ரொம்ப அமைதியானவரா இருந்தாரு ரோட்ல எல்லா பாதுகாப்பு அம்சங்களையும் கடைபிடிச்சு பாதுகாப்பா ஓட்டுனாரு அந்த ஓட்டுநர் ஒரு இடத்துல வேண்டிய நிப்பாட்ட போனாரு அப்ப இன்னொரு வண்டி வேகமா வந்து அந்த இடத்துல நின்னுச்சு தவறான முறைல வந்து நின்ன அந்த ஆட்டோ … Read more

Tamil story for kids with moral – அப்பாவும் மகனும்

Tamil story for kids with moral

Tamil story for kids with moral – அப்பாவும் மகனும்:- ஒரு அப்பாவும் மகனும் வீட்டு தோட்டத்துல வேல செஞ்சுகிட்டு இருந்தாங்க அந்த மகனுக்கு சின்ன வயசு அதனால சின்ன சின்ன வேலைய மட்டும் செஞ்சுகிட்டு இருந்தான் அவனுக்கு பக்கத்துல ஒரு கல் இருந்துச்சு மகனே அந்த கல்ல வெளிய எடு அந்த இடத்துல ஒரு செடிய நாம நடலாம்னு சொன்னாரு ஆவலான அந்த மகன் மெதுவா அந்த கல்ல எடுக்க முயற்சி செய்தான் முடியல … Read more

காந்தியின் செம்பு நாணயம் – The value of a copper coin

gandhi story

காந்தியின் செம்பு நாணயம் – The value of a copper coin :- சுதந்திரத்துக்கு முன்னாடி காந்தி தாத்தா எல்லா ஊருக்கும் நடை பயணம் மேற்கொண்டாரு அப்படி ஒருநாள் பீகார் மாநிலத்துல ஒரு கூட்டம் போட்டாரு அப்ப ஒரு வயசான பாட்டி மெதுவா அவர் கிட்ட வந்து ஒரு செம்பு நாணயத்த காந்தி தாத்தா கிட்ட கொடுத்தாங்க அத வாங்குன காந்தி தாத்தா அப்படியே தன்னோடயே வச்சுக்கிட்டாரு அவரோட கூட இருந்தவங்க என்ன அய்யா எவ்வளவு … Read more