Karna’s Generosity – Kids Story – கர்ணனின் ஈகை குணம்
Karna’s Generosity – கர்ணனின் ஈகை குணம் – Tamil Moral Story For kids :- ஒரு முறை கிருஷ்ணரும் அர்ஜுனனும் ஒரு தேர்ல போய்கிட்டு இருந்தாங்க அப்ப அருஜுனன் கேட்டான் ஏன் எல்லாரும் கர்ணன மட்டும் கொடையாழினு புகழறாங்கன்னு கேட்டாரு அதுக்கு கடவுள் கிருஷ்ணர் என்ன பதில் சொல்லுவாருன்னு ஆவலா எதிர் பாத்தாரு அர்ஜுனர் கிருஷ்ணர் உடனே ரெண்டு தங்க மலைகள உருவாக்குனரு அர்ஜுனன் இந்த தங்க மலய அந்த கிராமத்து மக்களுக்கு தானம் … Read more