Creative Little Girl – small tamil story for kids
Creative Little Girl – small tamil story for kids :- ஒரு ஸ்கூல்ல அட்மிஷன் நடந்துக்குட்டு இருந்துச்சு அங்க ஒரு சின்ன பொண்ணுக்கு lkg சேக்க அவுங்க அம்மா அப்பா கூட்டிகிட்டு வந்தாங்க அப்ப அந்த டீச்சர் கேட்டாங்க உன்ன பத்தி எதாவது சொல்லேன்னு சொன்னாங்க அதுக்கு அந்த சின்ன பொண்ணு சொல்லுச்சு நான் எழுதுன ஒரு கதையை உங்களுக்கு சொல்லட்டுமான்னு கேட்டுச்சு ஓஹ் நீ கதை எல்லாம் எழுதுவியான்னு கேட்டாங்க ஆமான்னு சொன்ன … Read more