Husbands Love For Wife Story in Tamil -அன்பான கணவர் தமிழ் சிறுகதை
Husbands Love For Wife Story in Tamil -அன்பான கணவர் தமிழ் சிறுகதை:- ஒரு ஊருல கணவன் மனைவி இருந்தாங்க, அவுங்க ரெண்டு பேரும் ரொம்ப அழகா இருந்ததால ஊர்ல இருந்த எல்லாரும் அவுங்கள பொருத்தமான ஜோடின்னு சொல்லிகிட்டே இருப்பாங்க ஒருநாள் அந்த மனைவிக்கு முகத்துல குணப்படுத்த முடியாத தோல்நோய் வந்துச்சு அதனால அவளோட அழகு கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிச்சுது தன்னோட இந்த நிலைல தன்னோட கணவனுக்கு முன்னாடியே வர தயங்குனாங்க,அவுங்களோட கணவன் எப்படி … Read more