A boy who Loves disabled dog – கால் இல்லாத நாய்க்குட்டி
A boy who Loves disabled dog – கால் இல்லாத நாய்க்குட்டி :- ஒரு விவசாயி நாய் குட்டி விக்கிற தொழிலும் செஞ்சாரு ஒருதடவ விளம்பர பலகைகளை தொங்க விட்டுக்கிட்டே போனாரு அந்த தெருவோட கடைசில ஒரு சின்ன பையன் எட்டி பாத்து ஐயா எனக்கு ஒரு நாய் குட்டி தரீங்களானு கேட்டான் இது விற்பனைக்குன்னு சொன்னாரு அவரு ,உடனே அந்த பையன் கைல இருந்த கொஞ்சம் பணத்த அவருகிட்ட கொடுத்தான் உடனே அந்த விவசாயி … Read more