சேவலுக்கு கிடைத்த வைரம் – THE COCK AND THE PEARL Kids Study In Tamil
சேவலுக்கு கிடைத்த வைரம் – THE COCK AND THE PEARL Kids Story In Tamil :- ஒரு பண்ணை வீட்டுல ஒரு சேவல் வாழ்ந்துகிட்டு வந்துச்சு. ஒருநாள் உணவு கொத்தி தின்னுகிட்டு இருந்த அந்த சேவல் ஒரு வைரத்த கண்டு பிடிச்சிச்சு அது என்னனு தெரியாமயே அந்த வைரத்தோட அழகுல மயங்குச்சு அந்த சேவல் , அத எல்லா கோழி சேவல்களுக்கு காமிச்சு பெருமிதம் பட்டுகிட்டு இருந்துச்சு அந்த சேவல் உடனே அந்த கூட்டத்தோட … Read more