தவளையும் இளவரசியும் – The Princess Frog Tamil Story
தவளையும் இளவரசியும் – The Princess Frog Tamil Story :- ஒரு ஊருல ஒரு ராஜா இருந்தாரு ,அவருக்கு அழகான ஒரு இளவரசியும் இருந்தா,அவளுக்கு தான் ஒரு இளவரசின்ற கர்வம் அதிகமா இருந்துச்சு எப்பவும் அடுத்தவங்கள ஒரு பொருட்டாவே மதிக்க மாட்டா அந்த இளவரசி இளவரசியோட இந்த போக்க கண்டிச்சாறு அரசர் ,எப்போதும் அடுத்தவங்கள மதிக்கனும்னு இளவரசிக்கு அறிவுரை சொல்லிகிட்டே இருப்பாரு ,அரசரை ஒருநாள் இளவரசிக்கு ஒரு தங்க பந்த விளையாட கொடுத்தாரு அரசர் அந்த … Read more