தாத்தாவின் கிறிஸ்துமஸ் |Christmas Tamil story
தாத்தாவின் கிறிஸ்துமஸ் |Christmas Tamil story:- ஒரு ஊருல ஒரு தாத்தா வாழ்ந்துகிட்டு வந்தாரு ,அவருக்கு எப்பவுமே ஒரே வெறுப்பா இருக்கும் அப்பத்தான் கிறிஸ்துமஸ் பண்டிகை வந்துச்சு ,ஊருல இருக்குற எல்லாரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட தயாராநாங்க. எல்லோரும் புது புது துணிகள் வாங்க ஆரம்பிச்சாங்க ,குழந்தைகள் எல்லாரையும் விடுமுறை விட்டதால ஒரே சந்தோசமா இருந்தாங்க எல்லா குழந்தைகளும் அந்த தாத்தா வீட்டு முன்னாடி போய் விளையாண்டாங்க ,அத பாத்த அந்த தாத்தா ரொம்ப சத்தம் போட்டாரு,இங்க … Read more