காளை மாட்டு பால் – அக்பர் பீர்பால் கதை-Bull’s milk story of Akbar Birbal
காளை மாட்டு பால் – அக்பர் பீர்பால் கதை-Bull’s milk story of Akbar Birbal :-அக்பரோட அரசவையில் பீர்பால் வந்ததுக்கு அப்புறமா பீர்பாலுக்கு நிறைய மரியாதையை கிடைச்சது.அதனால ஏற்கனவே மந்திரியா இருந்த பலபேர் எப்படியாவது அகபர் கிட்ட இருந்து பீர்பாலை பிரிக்கணும்னு முடிவு செஞ்சாங்க ஒவ்வொரு தடவை முயற்சி செய்யும் போதும் பீர்பால் தன்னோட அறிவு கூர்மையாலும் சமயோஜித புத்தியிலும் அவுங்களை ஜெயிச்சி கிட்டே வந்தாரு ஒருநாள் அக்பருக்கு உடம்பு சரியில்லாமல் போச்சு ,அப்ப பழைய மந்திரிகள் … Read more