The Lion King- Story in Tamil
The Lion King- Story in Tamil :- சிங்க அரசன் தமிழ் கதை , முன்னொரு காலத்துல ஒரு மிக பெரிய காடு இருந்துச்சு ,அங்க முபாசான்ற சிங்க அரசருக்கும் ராணி சராபிக்கும் சிம்பாங்குற குட்டி சிங்கம் பிறந்துச்சு,காட்டுல இருக்குற எல்லா மிருகங்களும் சிம்பாவ பாக்க வந்தாங்க ,தங்களோட வருங்கால அரசரை பாத்து எல்லோரும் சந்தோசமா மரியாதை செஞ்சாங்க சிங்க குடும்பத்தோட ஆஸ்தான குருவான ராபிக்கின்ற குரங்கு சிம்பாவுக்கு பேரவச்சு ஆசிர்வாதம் செஞ்சது.அதுக்கு அப்புறமா சாசு … Read more