The Monkey Prime Minister – குரங்கு பிரதம மந்திரி – குழந்தைகள் கதை
The Monkey Prime Minister – குரங்கு பிரதம மந்திரி – குழந்தைகள் கதை :- ஒரு முறை ஒரு புத்திசாலி அறிஞர் ஒருத்தரு காட்டு வழியா போய்கிட்டு இருந்தாரு அப்ப ஒரு குரங்கு அங்க படுத்து தூக்கிகிட்டு இருந்துச்சு விளையாட்டா அந்த குரங்கோட வால மிதிச்சாரு அந்த அறிஞர் ,அப்பத்தான் தெரிஞ்சது படுத்து இருந்தது குரங்கு இல்ல அது ஒரு அரக்கன்னு , ரொம்ப கோபமான அரக்கன் தன்னோட வால மிதிச்சா அறிஞர குரங்கா மாறிப்போன்னு … Read more