Devoted Duck Story in Tamil – தாய் வாத்து
Devoted Duck Story in Tamil – தாய் வாத்து :- ஒரு குளத்துக்கு பக்கத்துல ஒரு வாத்து குடும்பம் வாழ்ந்துகிட்டு வந்துச்சு ஒருநாள் அம்மா வாத்து குட்டி வாத்துக்கள கூட்டிகிட்டு குளத்துப்பக்கமா நடந்து போச்சு அப்ப ஒரு புதர்பகத்துல ஒரு நரி ஒளிச்சுகிட்டு இருக்குறத பாத்துச்சு அந்த அம்மா வாத்து அடடா இந்த நரி ரொம்ப கிட்டக்க வந்துடுச்சே எப்ப நம்ம குழந்தைகளுக்கு ஆபத்து வந்துடுச்சேன்னு நினைச்சது உடனே குழந்தைகளா வேகமா குளத்துக்குள்ள இறங்குங்கன்னு சொல்லுச்சு … Read more