The Rope Kids Story In Tamil – கடவுளும் கயிறும் – நம்பிக்கை கதை
The Rope – கடவுளும் கயிறும் – நம்பிக்கை கதை :- ஒரு நாள் ஒரு மலை ஏறும் வீரர் எவரெஸ்ட் மலை சிகரத்துல எறிகிட்டு இருந்தாரு அப்ப ரொம்ப பனியடிச்சது , சுத்தி என்ன இருக்குன்னே கண்ணுக்கு தெரியல வானமும் , பூமியும் எதுவுமே அவருக்கு தெரியல திடீர்னு கால் இடறி ஒரு பெரிய மலை சரிவில விழ ஆரம்பிச்சாரு அந்த வீரர் ஒரு நிமிஷம் என்ன நடக்குதுன்னே அவருக்கு தெரியல , திடீர்னு அவர் … Read more