Making a Difference – The Boy and the Starfish- kids bedtime story in tamil
Making a Difference – The Boy and the Starfish- kids bedtime story in tamil:- ஒரு கடற்கரைல ஒரு சிறுவன் நடந்து போய்கிட்டு இருந்தான் அந்த ஒரு பெரியவர் குனிஞ்சு என்னமோ எடுத்து கடல்ல தூக்கி போட்டுக்கிட்டு இருந்தாரு மெதுவா அவர் கிட்ட வந்த அந்த சின்ன பையன் நீங்க என்ன பண்றீங்கன்னு கேட்டான் அதுக்கு அந்த பெரியவர் இங்க பாத்தியா இதுதான் ஸ்டார் மீன் இது அலையோட வேகத்துல கடற்கரைக்கு வந்துடும் … Read more