தங்கப்பதக்கம் – Tamil Moral Story

Tamil Moral Story

தங்கப்பதக்கம் – Tamil Moral Story :- நேசன் ஒரு அமைதியான பையன் அவனோட அம்மாவும் அவனைப்போலவே நல்லவங்களா இருந்தாங்க அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்படாமலும், உலைக்காம கிடைக்குற பொருளுமெல அசைவைக்காமலும் இருந்தாங்க ஒருநாள் ஆடுமேய்க்க போன நேசனுக்கு ஒரு தங்க பதக்கம் கிடைச்சது இதுயென்ன பளபளன்னு இருக்குன்னு அத தேச்சு பாத்தான் நேசன் ,உடனே அந்த தங்கப்பதக்கம் பேச ஆரம்பிச்சது நான் பழங்காலத்து பொருள் என்னால உங்களுக்கு என்ன ஆசை இருந்தாலும் நிறைவேற்ற முடியும்னு சொல்லுச்சு அடுத்தவங்க … Read more

Rabbit Story in Tamil – முயலும் நண்பர்களும் – Tamil Moral Story

Rabbit Story in Tamil

Rabbit Story in Tamil – முயலும் நண்பர்களும் Tamil Moral Story :- ஒரு காட்டு பகுதியில ஒரு முயல் வாழ்த்துகிட்டு வந்துச்சு , அதுக்கு நிறைய நண்பர்கள் இருந்தாங்க, தனக்கு நிறைய நண்பர்கள் இருக்குறதால தனக்கு எந்த ஆபத்தும் வராதுன்னு இறுமாப்போட இருந்துச்சு ஒரு நாள் காட்டுவழியே போய்கிட்டிருந்த அந்த முயல ஒரு வேட்டைக்கார நாய் பாத்தது, உடனே அந்த முயல தொரத்த ஆரம்பிச்சது அந்த நாய் வேகமா ஓடிப்போன முயல் குரங்குகிட்ட போயி … Read more

Good King Tamil Proverb Story – நல்ல ராஜா – மாற்றம் பழமொழி கதை

Good King Tamil Proverb Story

Good King Tamil Proverb Story – நல்ல ராஜா – மாற்றம் பழமொழி கதை :- ஒரு ஊர்ல ஒரு ராஜா வாங்கிட்டு வந்தாரு அவருக்கு தன்னோட மக்கள் மேல ரொம்ப பாசம் இருந்துச்சு மக்களுக்கு ஏதாவது நல்லது செஞ்சுக்கிட்டே இருக்கணும்னு அவர் ஆர்வமாக இருந்தார், மக்களுக்கு என்ன தேவை என்று தெரிந்து கொள்ள ஒரு நாள் அவர் நடைபயணம் கிளம்பினார் குதிரை கூட இல்லாம வெறும் காலோட மக்களோட மக்களா நடந்து போனாரு , … Read more