GIVING ADVICE TAMIL STORY – அறிவுரை குழந்தை சிறுகதைகள்
GIVING ADVICE TAMIL STORY – அறிவுரை குழந்தை சிறுகதைகள்:-சிங்காரம் ஒரு சின்ன பையன் அவனுக்கு அதிகமா இனிப்பு சாப்பிடுற பழக்கம் இருந்துச்சு இனிப்பு அதிகமா சாப்பிட்டா உடம்புக்கு நல்லதில்லைனு அவுங்க அம்மா சொன்னாலும் அவன் கேக்கவே இல்லை ஒருநாள் பக்கத்துக்கு ஊருக்கு அவன கூட்டிட்டு போயி அங்க இருந்த ஒரு சாமியார் கிட்ட இவன் நிறைய இனிப்பு சாப்பிடுறான் இவனுக்கு ஏதாவது சொல்லி திருத்துங்கன்னு அவுங்க அம்மா சொன்னாங்க உடனே அந்த சாமியார் நீ போயிட்டு … Read more