Legend of Cherokee Indian’s – Tamil Moral Stories
Legend of Cherokee Indian’s :-செரொகி இந்தியர்கள் பழங்கால பூர்வகுடி மக்கள் ,அவுங்க கூட்டத்துல ஒரு வழக்கம் இருந்துச்சு பருவ வயச கடக்குற ஒவ்வொரு ஆண் மகனுக்கும் ஒரு பரிட்சை வச்சாங்க, அந்த தேர்வுல தேர்ச்சி செஞ்ச ஆண்கள மட்டுமே அவுங்க பெரியவனா ஏத்துக்கிட்டாங்க அதனால எல்லா சின்ன பசங்களும் அந்த தேர்வுக்கு போவாங்க ,அந்த தேர்வ பத்தியும் என்ன நடக்குதுன்னும் யாரு கிட்டயும் சொல்லக்கூடாதுன்னும் கடவுள் மேல சத்தியம் செய்வாங்க , அதனால அந்த தேர்வு … Read more