Advice from Old People – முட்டாள் அரசன் – Tamil Stories with moral

Advice from Old People – முட்டாள் அரசன் – Tamil Stories with moral:- ஒரு நாட்ட ஒரு முட்டாள் அரசன் ஆட்சி செஞ்சுகிட்டு இருந்தாரு , அவனுக்கு வயசானவங்கள பாத்தாலே பிடிக்காது அதனால 60 வயசுக்கு மேல இருக்குறவங்கள நாட்ட விட்டு தொரத்தணும்னு சட்டம் போட்டான், அப்படி நாட்ட விட்டு போகாத எல்லாரையும் தூக்கு போடணும்னும் சட்டம் போட்டான் அங்க இருந்த ஒரு போர்வீரன் தன்னோட அப்பாவ பிரிஞ்சி இருக்க முடியாம வீட்டு குள்ளேயே … Read more

Legend of Cherokee Indian’s – Tamil Moral Stories

Legend of Cherokee Indian's

Legend of Cherokee Indian’s :-செரொகி இந்தியர்கள் பழங்கால பூர்வகுடி மக்கள் ,அவுங்க கூட்டத்துல ஒரு வழக்கம் இருந்துச்சு பருவ வயச கடக்குற ஒவ்வொரு ஆண் மகனுக்கும் ஒரு பரிட்சை வச்சாங்க, அந்த தேர்வுல தேர்ச்சி செஞ்ச ஆண்கள மட்டுமே அவுங்க பெரியவனா ஏத்துக்கிட்டாங்க அதனால எல்லா சின்ன பசங்களும் அந்த தேர்வுக்கு போவாங்க ,அந்த தேர்வ பத்தியும் என்ன நடக்குதுன்னும் யாரு கிட்டயும் சொல்லக்கூடாதுன்னும் கடவுள் மேல சத்தியம் செய்வாங்க , அதனால அந்த தேர்வு … Read more

The Jackal and the War Drum – குள்ளநரியும் போர் முரசும்

The Jackal and the War Drum

The Jackal and the War Drum – குள்ளநரியும் போர் முரசும்:- ஒரு காட்டுல ஒரு குள்ளநரி இருந்துச்சு , அது ரொம்ப சோம்பேறித்தனமா இருந்துச்சு அது எப்பவும் மத்த குள்ளநரி வேட்டையாடுற மிருகங்கள இது புடிங்கி தின்னுடும் அதனால கோபமான மத்த குள்ளநரி எல்லாம் சேந்து நாம ரெண்டு குழுவா பிரிஞ்சிக்குவோம் ஒரு குழு வேட்டையாடட்டும் அடுத்த குழு அந்த சோம்பேறி குள்ளநரிய தொரத்தட்டும் , அப்படினு முடிவு பண்ணிச்சுங்க அதனால தனக்கு உணவு … Read more