The King of Birds – பறவைகளின் அரசன்
The King of Birds – பறவைகளின் அரசன் :- ஒரு முறை காட்டுக்குள்ள ஒரு பிரச்னை வந்துச்சு அங்க இருக்குற மிருகங்களுக்கு ராஜாவா சிங்கம் இருக்குறமாரி பறவைகளுக்கு யாரு ராஜனு ஒரு கேள்வி வந்துச்சு அதனால எல்லா பறவைகளும் ஒன்னு கூடி தங்களுக்கு ஒரு ராஜாவ தேர்ந்தெடுக்க முடிவு பண்ணுச்சுங்க ஆனா ராஜாவ எப்படி தேர்ந்தெடுக்குறதுன்னு அதுங்களுக்கு ஒரே குழப்பம் அப்பா வான்கோழி சொல்லுச்சு எந்த பரவ ரொம்ப பெருசா இருக்குதோ அந்த பறவைய ராஜாவா … Read more