SAND AND STONE STORY – மணலும் பாறையும் குழந்தைகள் சிறுகதை
SAND AND STONE STORY – மணலும் பாறையும் குழந்தைகள் சிறுகதை:- கணேசனும் முருகனும் ரொம்ப நல்ல நண்பர்கள் , அவுங்க ரொம்ப நாலா நண்பர்களா இருந்தாங்க எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தங்களோட நட்ப விட்டு கொடுக்காம இருந்தாங்க ரெண்டுபேரும் ஊர் ஊற சுத்தி நல்லா சம்மதிச்சாங்க, ஒருதடவை பாலைவனத்த சுத்தி நடக்குமோபோது கணேசனுக்கு ரொம்ப தண்ணி தவிச்சது முருகன் சொன்னான் நாம ரொம்ப தூரம் பயணம் செய்ய போறோம் அதனால தண்ணி குடிக்க வேணாம்னு சொன்னான் … Read more