Monkey Story in Tamil – குரங்கும் முதலையும் குழந்தை கதைகள்
Monkey Story in Tamil – குரங்கும் முதலையும் குழந்தை கதைகள் :- ஒரு காட்டுல ஒரு குரங்கு வாழ்ந்துகிட்டு வந்துச்சு அந்த காட்டுக்கு பக்கத்துல ஒரு நதி ஓடிக்கிட்டு இருந்துச்சு ,அந்த நதிக்கு நடுவுல ஒரு தீவு இருந்துச்சு ,அந்த தீவுல நிறய பழங்களும் அதிகமான உணவு பொருட்களும் விளைஞ்சது அந்த குரங்கு எப்பவும் பக்கத்துல இருக்குற பாறை மேல தாவி குதிச்சு அந்த தீவுக்கு போகும் , அங்க போயி நல்லா சாப்டுட்டு திரும்பவும் … Read more