The other side of the wall moral story – Tamil Short Stories

The other side of the wall moral story - Tamil Short Stories

The other side of the wall moral story – Tamil Short Stories :- ஒரு ஊருல ஒரு அழகான பாப்பா இருந்துச்சு,அந்த பாப்பாவுக்கு தோட்ட வேலை செய்றதுன்னா ரொம்ப இஷ்டம் அவளே குழிதோண்டி புது புது செடி வளர்க்கறதுல அவளுக்கு ரொம்ப ஆர்வம் இருந்துச்சு ,அந்த செடியில் பூக்குற பூக்கள அவளுக்கு ரொம்ப பிடிக்கும் தன்னோட தோட்டத்துல மஞ்சள் பூ இல்லாததால ஒருநாள் அவ சந்தைக்கு போயி புது செடிக்கு விதைகள் வாங்குனா … Read more

Who will Bell the Cat – Kids Story – பூனைக்கு யார் மணி கட்டுவது

Who will Bell the Cat

Who will Bell the Cat – Kids Story – பூனைக்கு யார் மணி கட்டுவது :- ஓர் கிராமத்துல இருக்குற விவசாயியோட வீட்டுல நிறைய எலிங்க இருந்துச்சு அவரு சேமிச்சு வச்சிருந்த தானியங்களை திங்கிறதுதான் அதுங்களோட ஒரே வேலை , இத பாத்து ரொம்ப கோபப்பட்டாரு அந்த விவசாயி தான் பாடு பட்டு விவசாயம் செஞ்ச அந்த தானியங்களை இப்படி வெட்டியா எலிங்க திங்குறது அவருக்கு கொஞ்சம் கூட பிடிக்கல உடனே ஒரு பெரிய … Read more

Hen Story In Tamil – கோழி கதை

Hen Story In Tamil – கோழி கதை :- ஒரு ஊருல ஒரு கோழிக்குஞ்சு வாழ்ந்துகிட்டு வந்துச்சு ,அது இருக்குற வீட்டுல ஒரு சோம்பேறி நாய் இருந்துச்சு ,அதோட ஒரு தூங்குமூஞ்சி பூனையும் இருந்துச்சு ,அதுங்களோட சேந்து ஒரு முட்டாள் வாத்தும் இருந்துச்சு ஒரு நாள் அந்த கோழிக்குஞ்சு வெளியில வந்து நண்பர்பலே எனக்கு சில கோதுமை விதைகள் கிடைச்சிருக்கு வாங்க அத விதைப்போம்னு சொல்லுது அதுக்கு அந்த நாய் நா வரலனு சொல்லுச்சு ,உடனே … Read more