தைரிய சாலியின் குடிசை-The Palace and The Hut

தைரிய சாலியின் குடிசை-The Palace and The Hut:- ஒரு ஊருல ஒரு பேரரசர் இருந்தாரு ,அவர் ஒரு அழகான தோட்டத்த பராமரிச்சிட்டு வந்தாரு ,அந்த தோட்டம் மிக பெருசாவும் ,உலகத்துல இருக்குற எல்லா மலர்களாலவும் நிறைஞ்சு இருந்துச்சு , அந்த தோட்டத்தோட அழகை ரசிக்கிறதே அரசருக்கு மிக பெரிய ஆறுதலா இருந்துச்சு ,வெளிநாட்டுல இருந்து யார் வந்தாலும் அவுங்கள அந்த தோட்டத்துக்கு கூட்டிட்டு வந்து சுத்திக்காட்டுறது அவரோட பொழுதுபோக்கா இருந்துச்சு தோட்டத்த சுத்திப்பாத்த வெளிநாட்டு அரசர்களும் … Read more

பணக்கார அண்ணன் – Rich Brother Kids Moral Story

Rich Brother Kids Moral Story

பணக்கார அண்ணன் – Rich Brother Kids Moral Story:-ஒரு நாள் ஒரு சின்ன பையன் ஸ்கூலுக்கு போய்கிட்டு இருந்தான் ,அப்ப அங்க ஒரு புது கார் நின்னுகிட்டு இருந்துச்சு. அந்த காரோட அழக பாத்துகிட்டே நின்னான் அந்த பையன் ,அப்ப அந்த காரோட சொந்தக்காரரான இளைஞன் அங்க வந்தான் என்ன தம்பி பாக்குறேனு கேட்டான் ,அதுக்கு அந்த பையன் சொன்னான் இந்த கார் நல்லா இருக்குன்னு சொன்னான் இது என்னோட அண்ணன் எனக்கு பரிசா கொடுத்ததுன்னு … Read more

கடவுள் சாப்பிட்ட பழம் – Hungry Servant Story in Tamil

Hungry Servant Story in Tamil

கடவுள் சாப்பிட்ட பழம் – Hungry Servant Story in Tamil:-ஒரு ஊருல ஒரு பண்ணையார் இருந்தாரு ,அவருக்கு ஒரு வாழை தோட்டம் இருந்துச்சு ,ஒருநாள் அறுவடை செஞ்சு முடிச்ச பண்ணையார் ,ஒரு வாழை குலைய எடுத்து வேலைக்காரன் கிட்ட கொடுத்து பக்கத்துல இருக்குற கோயில்ல கொடுத்துட்டு வர சொன்னாரு அந்த வாழை குலயோட போன வெள்ளைக்காரனுக்கு பசிச்சது ,உடனே ரெண்டு வாழை பழத்த எடுத்து திங்க ஆரம்பிச்சான் ,கோவில் வந்ததும் மிச்ச பழத்த எல்லாம் கோவில் … Read more