சிந்துபாத் அற்புத கதைகள்- sindbad the sailor story in tamil

சிந்துபாத் கதைகள் pdf download :- சிந்துபாத்ங்கிற கப்பலோட்டி பாக்தாத் நகரத்துல வாழ்ந்துகிட்டு வந்தான் அவனுக்கு கடல்ல தூர தூர தேசங்களுக்கு போகிறது ரொம்ப பிடிக்கும் அதனால் அவன் எப்பவும் கடல் பயணம் போய்கிட்டே இருப்பான் ஒருநாள் அவன் கப்பல்ல போகும்போது ஒரு பெரிய புயல் அடிச்சுச்சு ,கப்பல் கொஞ்சம் கொஞ்சமா உடைய ஆரம்பிச்சுச்சு , உடனே எல்லா பயணிகளும் கடல்ல குதிச்சு தப்பிக்க பாத்தாங்க சிந்துபாத்தும் அவனோட நண்பன் ஹக்கீமும் கடல்ல ஒண்ணா நீந்த ஆரம்பிச்சாங்க … Read more

அலாவுதீனும் அற்புத விளக்கும் – Alavudeen and Magic Lamb Kids Story in Tamil

அலாவுதீனும் அற்புத விளக்கும் – Alavudeen and Magic Lamb Kids Story in Tamil:- அரேபிய தேசத்துல ஒரு சின்ன கிராமம் இருந்துச்சு அங்க அலாவுதீன்னு ஒரு சின்ன பையன் தன்னோட அம்மாவோட வாழ்ந்துகிட்டு வந்தான் அவனும் அவுங்க அம்மாவும் ஏழ்மையால ரொம்ப கஷ்டப்பட்டாங்க தங்களோட வீட்டு தோட்டத்துல விலையிற பொருட்கள வித்து வாழ்ந்து வந்தாங்க அவுங்க ஒருநாள் தொலைதூரத்துல இருந்து அலாவுதீனோட மாமா அவுங்கள தேடிகிட்டு வந்தாரு எனக்கு உதவியா அலாவுதீன அனுப்ப சொல்லி … Read more

நான்கு நண்பர்கள் குழந்தைகள் சிறுகதை – Four Friend Tamil Story With Moral

நான்கு நண்பர்கள் குழந்தைகள் சிறுகதை – Four Friend Tamil Story With Moral:- ஒரு அடர்ந்த காட்டு பகுதியில நான்கு நண்பர்கள் வாழ்ந்துகிட்டு வந்தாங்க. ஒரு காக்கா ,ஒரு எலி ,ஒரு மான் ,ஒரு ஆமை இப்படி நாலு பேரும் நண்பர்களா இருந்தாங்க. அவுங்க எப்பவும் காட்டு பகுதியில சுதந்திரமா பேசி பொழுத கழிச்சிகிட்டு இருப்பாங்க. ஒருநாள் அந்த பகுதிக்கு ஒரு வேட்டை காரன் வர்றத பாத்துச்சு மான் உடனே தன்னோட நண்பர்கள் கிட்ட உடனே … Read more